புயல் காற்றில் விளக்காகவே 29

Advertisement

Janavi

Well-Known Member
:love::love::love:
இவான், ஆர்யன் அன்பு...super

இது யாசின் வேலையா இருக்காது...

ருஹக்கு எவ்வளவு தான் கஷ்டங்கள்...

சீக்கிரம் அடுத்த எபி கொடுங்கள் சிஸ்....
 
Last edited:

Manimegalai

Well-Known Member
செம எப்பி ரைட்டர் :love::love:
ஆர்யன் sorry கேட்டா விடுறேன் சொன்னவன்
இப்ப பேச்சு மாத்துறான்...
அவன் முகத்தில் ஒரு குத்து விடனும் போல கை துறுதுறுவென இருக்கு :mad:
ஆர்யன் இவான் கிட்ட செய்த சத்தியமும்
இருவரோட முதல் அணைப்பும் நெகிழ்ச்சியுடன் படிச்சேன் :)
கடைசில ரொம்ப பதட்டம்
சீக்கிரம் அடுத்த எப்பி தாங்க...
கவிதை சூப்பர்.
நன்றி.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top