புயல் காற்றில் விளக்காகவே 28

Advertisement

Janavi

Well-Known Member
:love::love::love:
மன்னிப்பு கேட்க மாட்டார்,ஆன செயல் இருக்கும்...சையத் பாபா சரியாக சொன்னார் :love::love:

பூங்கா பயணம் ...கவிதை

இப்போ ஆர்யன் என்ன செய்ய போறார்....

அடுத்த எபி சீக்கிரமே கொடுங்கள்
 
Last edited:

Manimegalai

Well-Known Member
சூப்பர் எப்பி ரைட்டர் :love::love:
பூங்காவில் மூவரும் மட்டும்
அழகிய மறக்க முடியாத தருணம்..
இவான் இணைப்பு பாலம் தான்
காரில் இருவருக்கும் நடுவில் உட்கார்ந்து வரும் போது அவன் மகிழ்ச்சி..
அது குறையாமல் இருக்கனும்...
போனா போகுதுன்னு
சல்மா வுக்கு நன்றி தான் சொல்லனும்..
கிட்சன் பயன்படுத்த காசு தரேன்னு
ருஹா சொல்வது காமெடி தான்
அச்சோ எத்தனை நாளா பின்னாடி வராங்க
ஆர்யன், ருஹா யாரும் கவனிக்கல
இப்ப கடத்திட்டாங்களே :cry:
கவிதை சூப்பர்.
 
Last edited:

Hema27

Well-Known Member
மிக அருமையான epi...
நாங்களும் கொஞ்சம் நேரம் பார்க்ல விளையாடின feel வருது :cool:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top