புயல் காற்றில் விளக்காகவே 27

Advertisement

Janavi

Well-Known Member
:love::love::love:

வில்லிகள் ,வில்லன்கள் மட்டும் இல்லாமல் நல்ல உள்ளம் கொண்ட சையத் பாபா இருக்கார்.... super

ஆர்யன் ,இனியாவது கருப்பு முத்து உருவாகுமா...:love::love:

Interesting update sis
 
Last edited:

Manimegalai

Well-Known Member
Wow episode ரைட்டர் :love::love::love:
சையத் ஐயா செம கேரக்டர்
ரொம்ப அழகா இருவருக்கும் பொதுவா பேசுறார்...
அட அட
திறந்தவெளி உணவகம்
மரங்களுக்கு நடுவில்
இவங்க இருவர் மௌனம், புரிதல், உணவு பகிர்தல்
ப்பா வேற லெவல்

மனதில் ஓசைகள்
இதழில் மௌனங்கள்
ஏன் என்று கேளுங்கள்
இதுமௌனமான நேரம்
இள மனதில் என்ன பாரம்

இந்த வரிகள் தான் தோணுச்சு.
நன்றி.
 

Janavi

Well-Known Member
Wow episode ரைட்டர் :love::love::love:
சையத் ஐயா செம கேரக்டர்
ரொம்ப அழகா இருவருக்கும் பொதுவா பேசுறார்...
அட அட
திறந்தவெளி உணவகம்
மரங்களுக்கு நடுவில்
இவங்க இருவர் மௌனம், புரிதல், உணவு பகிர்தல்
ப்பா வேற லெவல்

மனதில் ஓசைகள்
இதழில் மௌனங்கள்
ஏன் என்று கேளுங்கள்
இதுமௌனமான நேரம்
இள மனதில் என்ன பாரம்

இந்த வரிகள் தான் தோணுச்சு.
நன்றி.
இந்த song நல்லாருக்கு :love:..
ஆன @Hema27 sis என்ன போடுவாங்க .... Waiting
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top