புயல் காற்றில் விளக்காகவே 24

Advertisement

Janavi

Well-Known Member
:love::love::love:
ருஹா வும் ஆர்யன் எண்ணத்திற்கு மதிப்பு கொடுக்கிறாள்...

கரிமா, சல்மா ரெண்டு பேர் செயல் ,இருவரையும் மேலும் ஈர்க்கிறது :D:D

Interesting update sis
 
Last edited:

Hema27

Well-Known Member
இந்த மியாவ் இல்ல இல்ல இந்த மிஷால் எதுக்கு இப்படி over react பண்றான்... நல்லா அடி வாங்க போறான்
 

Manimegalai

Well-Known Member
சூப்பர் எப்பி :love::love:
நீயோ உன் நண்பனோ
எனக்கு முக்கியம் இல்ல என்று வாய் தான் சொல்லுது
ஆனால் செயல்கள் வேற விதமா இருக்கு....
இதயம் பேசுவது புரியல சொல்லிட்டீங்களே ரைட்டர்...
பிறகு எப்படி அவன் இதயம் பேசுவதை கேட்டு நடப்பான்...
இவான் தனது சித்தப்பா அருகாமைக்கு ஏங்குவது ருஹாவுக்கு புரியுது..:).
அதுக்கு எதுவும்
ஆர்யன் கிட்ட பேசும் பார்த்தா
மிஷால் பேச்சு வந்து
எல்லாம் போச்சு
காட்டுமிராண்டி சொல்லிடுச்சே:confused:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top