புயல் காற்றில் விளக்காகவே 135

Advertisement

Janavi

Well-Known Member
❤❤❤❤

இவ்வளவு நடந்தும் கரிமா திருந்தவில்லையே.. :cautious::cautious::mad:

அம்ஜத் அன்பு கூட மாற்றவில்லை...

ஆர்யன், ருஹான கண்ணாமூச்சி ஆட்டம்...:D

Lovely update ❤️❤️❤️
 
Last edited:

Manimegalai

Well-Known Member
சூப்பர் எப்பி ரைட்டர்.
இந்த கரீமாவ மலை உச்சியில் இருந்து உருட்டியே விட்டு இருக்கலாம்
திருந்தாத ஜென்மம் இருந்தென்ன லாபம்..
ஆர்யன், ருஹா,
நெருக்கம் ரொம்ப அழகா இருக்கு..
முதல் டேட்டிங் வேற போகப் போறாங்க...
கவிதை சூப்பர்..
இந்த கரீமா என்ன செய்வாளோ என்று இருக்கு....
சல்மா வேற சிறையில் இருந்தும் திட்டங்கள் தொடருது..
இருவரும் திருந்தப் போறது இல்ல
இவங்க இருவருக்கும் என்ன முடிவு தருவீங்க என்று தான் ஆர்வமா காத்திருக்கேன் ரைட்டர்..
நன்றி.
 

Romila Robert

Well-Known Member
சில மனிதர்கள் எவ்வளவு பட்டாலும் திருந்தமாட்டார்கள், அந்த வகையைச் சேர்ந்தவர்கள் தான் கரீமாவும் சல்மாவும். உயிரை பணயம் வைத்து காப்பாற்றியும் நன்றி இல்லா ஜென்மங்கள்.ஆர்யன் ருவானா புரிதல் அருமை.
 

Lakshmimurugan

Well-Known Member
சில ஜென்மங்களை திருத்த முடியாது கரீமா அந்த வகையைச் சேர்ந்தவர் போலும்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top