புயல் காற்றில் விளக்காகவே 134

Advertisement

Janavi

Well-Known Member
Wow.. next update ❤❤❤

ஒருவருக்கொருவர் அன்பும்,நம்பிக்கையும் கொண்டு சேர்ந்தே இருப்பது..... அருமை

ஆத்திரக்காரணுக்கு புத்தி மட்டு,சல்மா....

அடுத்த update சீக்கிரமே கொடுங்கள் மா..
 
Last edited:

Manimegalai

Well-Known Member
சூப்பர் எப்பி ரைட்டர்.
ஆர்யன், ருஹா
புரிதல் செம
இருவரும் சேர்ந்தே இருப்பது ரொம்ப நல்லா இருந்துச்சு..
ரொம்ப திரில்லாக போகுது
கரீமா தன் செய்த தவறுகளை எல்லாம் சொல்லியும், பணமும், வாங்கிட்டு
போட்டு தள்ள சொல்றாங்க
ஆர்யனையுமா
சல்மா நம்புற ஆளுங்க
எல்லாமே கேடிங்க..
கரீமாவுக்கு ஏற்ற கவிதை Nice..
நல்லவேளை அந்த லேடி பேசியதை சல்மா கேட்டுட்டா
அக்கா, மற்றும் ஆர்யனுக்காக அழறா
எப்படி காப்பாற்றுவா
என்று படிக்க waiting...
நன்றி ரைட்டர்.
 
Last edited:

Romila Robert

Well-Known Member
ருவானா தனது அன்பினால் துன்பத்தில் இருப்பவரை அமைதியுடன் பாதுகாக்கின்றாள்.
சல்மா தனது சகோதரிக்கு குழி தோண்டி விட்டாள்.கரீமா உன் வினை உனக்கே திரும்புகிறது.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top