புயல் காற்றில் விளக்காகவே 131

Advertisement

Janavi

Well-Known Member
Thanks ❤️❤️❤️

ருஹனாக்கு உண்மை தெரிந்ததா...

Suspense ah முடிச்சிட்டிங்க மா ❤️❤️...
அடுத்த update சீக்கிரமே கொடுங்கள்....
 
Last edited:

Manimegalai

Well-Known Member
சூப்பர் எப்பி ரைட்டர்
ஆர்யனின் மாற்றம் படிக்க ரொம்ப நல்லா இருக்கு...
சூறாவளி, மரநிழல்
என்று ஆர்யனை சொன்னதும் அருமை
அவன் அப்படித்தான் இருக்கிறான்..
தன்வீர் வீட்டுக்கு வந்ததும்
அழகான குடும்ப சூழல்..
ஜாபர் குப்பையில் ஒழுங்கா போடலையா
இப்படியா எல்லாம் ருஹா
கையில் மாட்டும்
கொஞ்சம் நெருங்கினா
பெரிய இடைவெளி வந்திடுது
கவிதை சூப்பர்.
நன்றி.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top