புயல் காற்றில் விளக்காகவே 117

Advertisement

Manimegalai

Well-Known Member
சூப்பர் எப்பி ரைட்டர் :love::love:
ஆர்யன் சமையலறையில் உட்கார்ந்து
ருஹாவை ரசிப்பது ரொம்பபபபபப சூப்பரா இருக்கு.
தன்வீர் நஸ்ரியா வேலை செய்வது தெரிந்த பிறகும் இயல்பாக பழகுறான்..
பரவாயில்லை மிஷால்
கரீமாவ நடுரோட்டில் நல்லா கெஞ்ச விட்டான்..
சல்மா வீட்டுக்கு வந்ததும்
என்ன ஆட்டம்
ஆனால் ஆர்யன் செம பதில் சொன்னான்....
கவிதை சூப்பர்.
நன்றி.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top