புயல் காற்றில் விளக்காகவே 109

Advertisement

Janavi

Well-Known Member
:love::love::love:

யார் என்ன சொன்னாலும் ஆர்யன் நம்பிக்கையா இருக்கும் போது,
ருகாக்கு மட்டும் நம்பிக்கை வர மாட்டேங்குது :unsure::cautious:

Interesting update
 
Last edited:

Manimegalai

Well-Known Member
சூப்பர் எப்பி ரைட்டர்
திருமண வேலைகள்
சதி திட்டங்கள் இரண்டும்
சரிவிகிதத்தில் தந்து பீதியை கிளப்புறீங்க ரைட்டர்...
ருஹா அழகும்
கவிதையும் அருமை...:love::love::love::love:
முதல் முறை வில்லிங்க வசனத்தில்
சிரிப்பு வந்திடுச்சு :ROFLMAO::LOL::love:
கரீமா சுல்தான் என்று
பயத்தோடு அழைக்கப்படுவாய்...
சல்மா கிட்ட திறமை இருக்கு
அக்காவோட தவறான போதனையில்
இப்படி ஆகிட்டா...
நன்றி.
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top