புயல் காற்றில் விளக்காகவே – 32

Advertisement

Manimegalai

Well-Known Member
சூப்பர் எப்பி ரைட்டர் :love:
ருஹா காலடியோசை கேட்டு
ஆர்யன் வேகமா போய் அமர்ந்தது நல்லா இருக்கு :love:
அம்ஜத் ரொம்ப பாவம்
அவனுக்கான கவிதை சூப்பர்
அதுவும் ஆண் மான் என்றது செம..
ஆர்யன் தன் அண்ணன் மேல ரொம்ப பாசமா இருக்கான்
இப்படி போன் வந்தா
மனசு என்ன பாடுபடும்.
நன்றி.
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top