புதுமணம் : மறுமணம் 40 & EPILOGUE

Advertisement

vijaya mahesh

Well-Known Member
Super story sister.siva,gowri ரெண்டு பேரும் இப்பொ ரொம்ப lucky,lovely,happy couple ஆக மாறிட்டாங்க.avinash,malini,vittal,megalamma,subramani sir,ramakrishnan, இவங்கள மாதிரி நல்ல உள்ளங்கள் கிடைத்தால் சந்தோசம் தான்.kutties எல்லாம் சூப்பர்.jamun and venki,mahesh,viji என்ன செய்ராங்கனு (சண்டை போடுறாங்களா)இன்னும் கொஞ்சம் சொல்லி இருக்கலாம் ஜி.totally super novel.thanksji
 

NandhiniG

Active Member
Romba niraiva irundhadhu, kadhaiya padichu mudichadhum..
Romba nunukama solirkeenga...
Romba alaga aedharthama aalama irundhadhu kadhayin nadai.
Arpudham..
Stay healthy and keep giving us like this treats...
 

Kshipra

Writers Team
Tamil Novel Writer
Romba niraiva irundhadhu, kadhaiya padichu mudichadhum..
Romba nunukama solirkeenga...
Romba alaga aedharthama aalama irundhadhu kadhayin nadai.
Arpudham..
Stay healthy and keep giving us like this treats...

நீங்க பொதிப்பருவம், அடையாளம் இரண்டு கதைக்கும், எல்லாப் பதிவிற்கும் கமெண்ட் போட்டிருக்கீங்க....எனக்கு நேரம் கிடைக்கலை அதான் அதையெல்லாம் படிச்ச பிறகு உங்களுக்குப் பதில் போடணும்னு நினைச்சேன்..pp, reasearch paper மாதிரி இருந்திச்சுன்னு எழுதியிருந்தீங்க..அதைத் தாண்டி கதையைப் படிச்சதுக்கு நன்றி..இரண்டு நாள் முன்னாடி தான் படிச்சேன்..இப்போ இந்தக் கதைக்கு உங்க கமெண்ட் பார்த்தவுடனே..இதிலேயே எழுதிட்டேன்..

thanks for the comments..you too stay healthy..stay blessed..
 

Geetha sen

Well-Known Member
மாறுபட்ட கோணத்தில் வித்யாசமாக எழுதுகிறீங்க. மிக அருமையான கதை.
Lovely super story congrats and thanks sis :love::love::love:
 

Kshipra

Writers Team
Tamil Novel Writer
மாறுபட்ட கோணத்தில் வித்யாசமாக எழுதுகிறீங்க. மிக அருமையான கதை.
Lovely super story congrats and thanks sis :love::love::love:

எல்லாக் கதையும் அடுத்தடுத்துப் படிச்சு கமெண்ட் எழுதினதற்கு நன்றி..

stay blessed..
 

Kart67

New Member
Although a simple practical theme, it had been designed so well to understand the feelings of Siva and Sakthi in their first and second marriage respectively. All the best for yet another similar unique story. Karthiyayini
 

Gomathianand

Well-Known Member
ரொம்ப அருமையான கதைன்னு சொல்றதைவிட அந்த வாழ்க்கையை கண் முன் கொண்டு வந்திட்டீங்க....
கதையை உணர்ந்து கடக்க சில காலம் தேவைப்பட்டுது....மேகலா ராமகிருஷ்ணன் எப்படிப்பட்ட மனிதர்கள், இருவரும் மனதில் பதிந்து விட்டார்கள்....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top