புதுமணம் : மறுமணம் 39 2

Kshipra

Writers Team
Tamil Novel Writer
#62
அப்புறம் அந்த பரோட்டா வீணாகிடுமில்லே உணவை வீணாக்குவது எனக்கு பிடிக்காதுப்பா
ஒருவேளை உணவு கிடைக்காமல் எத்தனை பேர் கஷ்டப்படுறாங்க?

Moreover ஆயிரம்தான் இருந்தாலும் சாப்பாடு முக்கியம் அமைச்சரே
அப்புறம் எதுக்கு பர்ஸ்ட் நைட்லே அத்தனை பழங்கள் ஸ்வீட்ஸ் வைக்கிறாங்க?
எல்லாம் காரணமாகத்தான் அமைச்சரே
parotta வீணாப் போகாது..இன்னும் அதுக்கு டைம் இருக்கு :)

thanks for the comment..stay blessed banu akka
 
Kshipra

Writers Team
Tamil Novel Writer
#63
ஹை Kshipra, உங்க எழுத்து மயக்குது. இந்த கதைல பேரின்பத்தை சிற்றின்பத்துக்கு ஒப்புமை படுத்தியது நெருடலாக இருந்தாலும் கதைக்கு கனபொருத்தம்(y)(y)சிவ வடிவங்கள், தாண்டவங்கள், எல்லாவற்றுக்கும் சூக்ஷமம் உண்டு. படிச்சு பாருங்க
neela ji, முதல்லே உங்களுக்கு நன்றி சொல்லிடறேன்..மயக்குதுந்னு எழுதியிருக்கீங்க..நான் அதிலே மயங்கிட்டேன்..ரொம்ப நன்றி நீலா ஜி..

கதையை எழுத ஆரம்பிச்சது ஒரு வருடத்திற்கு முன்னாடி..கரெக்டர்ஸுக்கு பெயர் தேர்ந்தெடுத்ததிலிருந்து, இந்தப் பதிவு வரை நான், என்னை என் எண்ணங்கள் கொண்டு போன பாதைலே போனேன்..அது குண்டலினின்னு தெரிஞ்ச பிறகு பின்வாங்க விரும்பலை...i did not resist..அதனால் தான் இந்தப் பயணம் இப்படி முடிஞ்சிருக்கு

yes..siva and his secrets....இந்தக் கதையோட நிறைய magical moments எனக்கு..like the songs that were shared by sindu sis were just apt to the characters, moods etc..made this journey magical for me..

சிற்றின்பம், பேரின்பம் - நான் முதல் இல்லை..நிறைய பேர் இந்த கம்பரிஸன் செய்திருக்காங்க..கவிஞர் புலமைப்பித்தனோட கல்யாணத் தேன் நிலா பாடல், அதிலே இந்த வரிகள் வருது..

thanks for the comment..stay blessed

 
Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

New Episodes

Advertisement