புதுமணம் : மறுமணம் 39 2

Advertisement

Nasreen

Well-Known Member
Nice
Siva came out and became Shankar for the sake of gawri
Good decision and avoided misunderstanding s
If this has happened after the marriage it would be of no use
Life with love will be a fulfillment....
Now both knows each other very well
Really this will lead to a happier life for all 4
 

Anuradha Ravisankarram

Well-Known Member
மனதில் இருந்த சின்ன அழுத்தத்தை கௌரியிடம் வெளிப்படுத்தி....
சிவாவின் வார்த்தைகள் அருமை....

இன்னும் நிறைய தேட வைக்கும் கடைசி பொக்கிஷ வரிகள் as usual excellent ...
Thanks dear Kshipra....
வாழ்க வளமுடன்
 

amuthasakthi

Well-Known Member
காயத்ரியா கௌரி காயத்ரியா இல்ல கௌரியானு கௌரிக்கு வந்த மாதிரி புதுமணம் மறுமணம் செய்தவர்களுக்கு சந்தேகம் வருமானு தெரியல..வந்தாலும் அவர்களால் வெளிப்படைய கேட்க முடியுமானு தெரியல...வெளிய இருந்து பார்க்கும் போது அவர்கள் சுமூகமா இருக்க மாதிரி தான் தெரியுது....பெண்கள் மறுமணம் என்றால் இன்னும் நிறைய சிக்கல்கள்...

ரெண்டு பேரோட குண்டலினியும் இணைந்து கௌரிசங்கர் ஆகியாச்சு:love:

இந்த கதையில் நீங்கள் கொடுத்த தகவல்களால் நிறைய தெரிந்து கொண்டோம் சிஸ்:)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top