புதுமணம் : மறுமணம் 35

Advertisement

Sainandhu

Well-Known Member
பெற்றவர்கள் தன் வீட்டிற்கு வருவதை சிவா
வேண்டாம் என்று சொல்ல முடியாது...
ஆனால், எல்லா விஷயத்திலும் மூக்கை நுழைக்கும்
தன் அம்மாவை சரியான முறையில் ஹேண்டில் பண்ணுவான்
என்றே தோன்றுகிறது ...


பாட்டியின் வரவை எண்ணி பயப்படும் சூர்யா
தான் இனி நடக்கப் போவதற்கு காரணியா இருப்பாளா..?
 

தரணி

Well-Known Member
சூப்பர்....மருமகளாக அவளுக்கு நீங்க ஒன்னும் செய்யல ஆன உரிமை மட்டும் எடுக்க முடியாதோ ஜமுனா....
 

Lakshmimurugan

Well-Known Member
கார் இருப்பது தெரிந்து விட்டது,இனி ஜமுனா,விஜி சும்மா இருப்பார்களா.
 

JRJR

Well-Known Member
அடஅடா, intha ஜமுனாவ வச்சு என்ன செய்யலாம் என்று யோசிக்கனும் போலவே. இந்த விஜிக்கு ஏ‌‌ன் இத்தனை பொறாமை அதுவும் பேபிய வச்சிகிட்டு.
 

Mathykarthy

Well-Known Member
ஜமுனா பையன் குடும்பமா கண்ணுக்கு நிறைவா வந்து இருக்குறத பார்த்து சந்தோசப் படாமா தன்னோட மாமியார் அந்தஸ்த காட்ட கௌரிய தனக்கு கிழ வசிக்குறதுக்கு முயற்சி பண்றது சரி இல்ல. இதுல அவங்க வீட்டுக்கு போனா என்னனா நடக்குமோ..
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top