புதுமணம் : மறுமணம் 33

Advertisement

Kshipra

Writers Team
Tamil Novel Writer
பிள்ளைங்க கூடப் படுக்கிறது ஏன் கௌரிக்கு பிடிக்கவில்லை...முக்கால்வாசி நடுத்தர குடும்பங்களில் அப்படி தான் நடக்கிறது.

சாந்தி வந்தது தன்னிலை விளக்கம் தரவா இல்ல புதுப் பிரச்சனையை கொண்டு வந்திருக்காளா

நீங்க போன பதிவுலேயே நெருடலா இருக்குண்ணு எழுதியிருந்தீங்க..இந்தப் பதிவு படிச்ச பிறகு அது போயிடும்னு நினைச்சேன் ஆனா ஜாஸ்தியாயிடுச்சு போல..

யெஸ். நடுத்தர குடும்பங்களில் அப்படித் தான் நடக்குது..இங்கே கதையிலும் முதல்லே நாலு பேரும் ஒரே அறையிலே தான் தூங்கினாங்க..அப்புறம் தீபா மட்டும் தனியா படுக்க விருப்பம் தெரிவிச்சா..இது போல் குழந்தைங்க அவங்களா முயற்சி செய்யும் போது ஆதரவு கொடுக்கணும்..சிவாக்குப் பிடிக்கலைன்னாலும் கௌரி அதுக்கு ஆதரவு கொடுத்தா..தனியாப் படுத்துக்கிட்டது தீபாக்கு தைரியத்தையும் சந்தோஷத்தையும் கொடுத்திச்சு..அந்த மாற்றம் அவளுக்கு நல்லதா தான் இருந்திச்சு.. திரும்ப இவங்களோட படுக்கறது பின்னடவைன்னு கௌரி நினைக்கறா..அவ வேலைக்குப் போகறா..அந்த மாதிரி குடும்பங்கள்ளே எத்தனை சீக்கிரம் குழந்தைங்க தைரியமா, தனியா அவங்க வேலைகளைச் செய்ய கத்துக்கறாங்களோ அந்த அளவுக்கு கவலைக்கள் குறையும் அந்த அம்மாக்களுக்கு.அதே போல் பெரிய குழந்தையைப் பார்த்து தான் சின்ன குழந்தைங்க கத்துப்பாங்க..அதனாலே இப்போ தீபா செய்யறதைக் கொஞ்சம் வருஷம் கழிச்சு சூர்யா செய்வா...அதான் அவளுக்குப் பிடிக்கலை.

thanks for the comment..stay blessed..
 
amuthasakthi

Well-Known Member

இப்ப புரியுது சிஸ்...நான் வீட்ல தான் இருக்கேன்...அதான் இந்த பாய்ண்ட் ஆஃப் வ்யூல இருந்து யோசிக்கல....பிள்ளைங்க தனியா அவங்க விருப்பப்படி படுத்தா ஓகே தான்...கட்டாயப்படுத்தக் கூடாது என்பது என் கருத்து
 
Sugaa

Well-Known Member

:love::love::love::love::love::love::love:...
3ea8330111f7b218ec189c9334131d1a.jpg

புகுந்த வீட்டில் பெண்களோட பேச்சு எடுபடணும்னா...

அவங்க பெயரில் சொத்து இருக்கனும்...

இல்லை...
சொந்த சம்பாத்தியம் இருக்கனும்...

இல்லை...

சொல்றபடி கேட்கற புருஷன் அமையனும்...

அப்போ தான் அவங்க பேச்சுக்கு அந்த வீட்டில் மரியாதை இருக்கும்...

❤பெண்களைப் பற்றி ஆழமான... நிஜமான... கருத்து... க்ஷிப்ரா டியர்...

100 % உண்மை... உண்மை... உண்மை...

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top