பிரிவு : அறத்துப்பால், இயல் : பாயிரவியல், அதிகாரம் : 1. கடவுள் வாழ்த்து, குறள் எண்: 1.

Advertisement

Sasideera

Well-Known Member
குறள் :- அகர முதல எழுத்தெல்லாம் : ஆதி
பகவன் முதற்றே உலகு.

பொருள் :- எழுத்துக்கள் எல்லாம் அகரத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன. அதுபோல் உலகம் கடவுளை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றது.

பிரிவு : அறத்துப்பால்
இயல் : பாயிரவியல்
அதிகாரம்: 1.கடவுள் வாழ்த்து
குறள் எண்: 1
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top