பிராத்தனை joke

Advertisement

SahiMahi

Well-Known Member
குடும்பத்தலைவியின் பிரார்த்தனை. **
அம்மா
கொரானாவை அழிப்பாய் போற்றி
பள்ளிக்கூடம் திறப்பாய் போற்றி
ஆன் லைன் கிளாஸ் அழிப்பாய் போற்றி
ஆத்துக்காரரை ஆபீஸ் அனுப்புவாய் போற்றி
வேலைக்காரி வர வேண்டும் போற்றி
ஸ்கூல் வேன் கண்ணில் காட்டுவாய் போற்றி
விடுமுறைக்கு ஏங்க வைப்பாய் போற்றி
வீட்டில் அமைதி தருவாய் போற்றி
யூனிபார்ம் அழகை பார்க்க வேண்டும் போற்றி..
மாஸ்க் அகற்றி முகசிரிப்பை பார்க்க வேண்டும் போற்றி..
குழந்தைகள் பள்ளி போனதும் சிறு தூக்கம் போட வேண்டும் போற்றி..
ரகளை இல்லா இல்லம் அளிப்பாய் போற்றி..

அம்மா.. பள்ளிக்கூடம் திறப்பாய் போற்றி போற்றி...! ❤
 

RIYAA

Well-Known Member
சூப்பர் சிஸ்... இப்போ இருக்கிற எல்லா குடும்பத்தலைவிகளின் வேண்டுதலும் இதுதான்.... யப்பா எப்படா ஸ்கூல் திறக்கும்னு இருக்குது... முடியல :p:p(y)(y)(y)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top