பார்வையில் மதுச்சாரல் -5

Advertisement

Porkodi seenivasan

Well-Known Member
Thank you so much friends for your likes, comments and song.





Please read and share your thoughts.
Superb
 

Geetha sen

Well-Known Member
:love::love::love:
ஒரு நாளிளே இவங்க நடை பயணம் முடிந்துடுச்சா.
தாமினியின் தேடல் வேண்டுதல் அடடா...
கர்ணா அவளின் முன் வந்து பிரிவிற்கான காரணமும் சொல்றானே.மினி பாவம்.
இப்ப இவனின் மன்னிப்பு ஏற்கபடுமா மினியிடம்.
அச்சோ அப்பா அஷ்வினுக்கு யோசிக்கிறாரே. Interesting....
 

Nachu

Well-Known Member
அருமை ரேணு டியர்.
இப்படி தான் நல்லா சொதப்பி வச்சு இருப்பான் இந்த கர்ணா ன்னு நினைத்தேன்.
இதெல்லாம் ஒரு காரணம் ன்னு சொல்லி மினியை விட்டு பிரிஞ்சாச்சு......
இனி மயிலே மயிலே இறகு போடுன்னு கெஞ்சிட்டு இருக்க போறியா டா??
 

Shaloo Stephen

Well-Known Member
Nice epi dear.
Yedo break up ku oru reason sonna paru..... theyvame, intha jenmathila manippuku vaippe illa thambi.
Pappy paatti sari vaangi koduthathu ellam pothum, avanuku ponnu pesi kodungo.
Avan seytha karyathukku avanuku vaaippu romba koravu.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top