பார்வைகள் புதிதா ஸ்பரிசங்கள் புதிதா 40

Advertisement

SINDHU NARAYANAN

Well-Known Member
:love::love::love:

காசுன்னு வரும்போது தான் மனுஷனோட உண்மையான சுபாவம் தெரிய வரும் போல.... :cautious::cautious:
 
Last edited:

Akila

Well-Known Member
Hi
Interesting update
You vera level pa.
So Santhishi Sarva's sister.
Nice going..
Please give life to Raghu as he should spend days with Sarva and Dheekshi,she will look after him as her father. Also waiting to see whether planning to pair Santhoshi for Ariva?????
Waiting for your further interesting update.

.
 

Rajivijay

Well-Known Member
Nice update sis.. raghuku ipothaan puriyudha... yamuna ellam simply waste.. enna sudden na paiyan marriage parkanum nu solrar...
 

Novel-reader

Well-Known Member
யமுனாவோட பேராசை மட்டும் தான் தப்பு. மத்தபடி அவங்க கேட்டது எதுவுமே தப்பு இல்லை. யமுனா ரகுவரனுடனான திருமண வாழ்க்கையில் அவர் தன் கணவனுக்கு உண்மையாய் இருந்த பட்சத்தில் அவருக்கும் ரகுவின் தனிப்பட்ட சொத்தில் உரிமை இருக்கிறதே. இத்தனை நாள் வாழ்ந்த வீட்டை atleast யமுனாவின் வாழ்நாள் வரையாவது அவருக்கு சொந்தம் கொள்ள உரிமை உண்டு தானே.
இவர் எத்தனை சொத்து கொடுத்தாலும் அவன் இந்த வீட்டில வந்து தங்கப்போவது இல்லை. பின் வீணாக ஏன் யமுனோவோட கோவத்துக்கு ஆளாகனும்.

ஸ்ரீகா கொஞ்சம் யோசிச்சு நிதானமா இந்த விஷயத்தை handle செய்துருக்கலாம். அவ இதை ரேகா, பரமேஸ்வரன் கிட்ட தனியா சொல்லி இருக்கலாம்.

ரகுவரன் சாகப்போறது தெரிந்து பையன் கல்யாணத்தை பார்க்க ஆசைப்படுறாரோ?

சந்தோஷிக்கு தெளிவு எப்படி வருமோ? தெளிந்தாலும் அவ எப்படி அவளோட அம்மாவை கைவிட முடியும்?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top