பார்வைகள் புதிதா ஸ்பரிசங்கள் புதிதா 14

Advertisement

MythiliManivannan

Well-Known Member
பெரியவர்....? கிருஷ்ணாவின் அப்பாவா...

நாராயணன் குடும்பத்திற்கும் அவரின் சகோதரி குடும்பத்திற்கும் ஒத்துப்போகலையோ :unsure:..... தொழிலிலும் போட்டின்னு சொல்லியிருக்கீங்க.... ஸ்ரீகாவிற்கும் கிருஷ்ணாவிற்குமான பிரிவுக்கு காரணம் கிருஷ்ணாவின் அம்மாவா, பாரதி....
 

Novel-reader

Well-Known Member
Super. Multi heroes subject. இனி நான் யார் மனசுல யாருன்னு அறிவன், துருவனுக்கு game start பண்ணலாம்.
JRK name என்னோட guess கரெக்ட். நான் அவன் ஷ்யாம்கிருஷ்ணா - ஸ்ரீகன்யா பையனோன்னு first நினைச்சேன். Later I realised it's not so (பீஷ்மனுக்கும் JRK - க்கும் இருக்குற relation வெச்சு). நான் எதிர்பார்த்த மாதிரி hero ஏற்கனவே ஸ்ரீகாவோட relationship - ல இருக்கறவன் தான். Nice.

அறிவனுக்கு என்ன பெயர் பொருத்தம். நிதானம் மற்றும் முன்யோசனை நிறைந்தவன்.

யார் யாரோ பண்ணுற சேட்டைக்கெல்லாம் ரேகா கிட்ட பரமேஸ்வரன் படுற பாடு இருக்கே - super.

சர்வாக்கு தீக்ஷிதா என்ன tension குறைக்கிற punching bag - ஆ? மாப்பிள்ளை உன் கோவத்தை எல்லாம் மச்சான் கிட்ட தானேப்பா காட்டணும்.

JRK அம்மாக்கு ஸ்ரீகா மருமகளாவதில் என்ன பிரச்சனை?
 

Geetha sen

Well-Known Member
Very interesting update :love::love::love:
பீஷ்மனை சமாளிக்க சரியான ஆள்தான் ஜெயராம்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top