பார்வைகள் புதிதா ஸ்பரிசங்கள் புதிதா 12

Advertisement

SINDHU NARAYANAN

Well-Known Member
:love::love::love:

அடேய் துருவா, மெயின் வில்லனை விட்டுட்டு, அல்லக்கைகளை அடிச்சிக்கிட்டு இருக்க.... போ.. போய் அந்த பீஷ்மனை ஏதாவது பண்ண முடியுமான்னு பாரு... :cool::cool:
 
Last edited:

Akila

Well-Known Member

Novel-reader

Well-Known Member
குடும்பமே இவ்வளவு tube-light - ஆ இருக்குங்களே. இப்ப கூடவா பீஷ்மன் மேல சந்தேகம் வரலை. இந்த ஸ்ரீகா யோசிக்கவே மாட்டேங்கறாளே.
ராகவி தான் துருவனுக்கா?
அறிவனுக்கு யாரு?
ஸ்ரீகாக்கு ஜோடி யாருன்னு நான் இனிமேல் கேட்கவே மாட்டேன்.
ஏன் என்றால் நான் அவள் வாழ்க்கையை நாட்டியத்திற்கே அர்ப்பணித்து விட்டேன் :p
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top