பார்வைகள் புதிதா ஸ்பரிசங்கள் புதிதா 09

Advertisement

Rajivijay

Well-Known Member
Nice update sis..arivan kkaga evlo kovam vandhuchu.. bheesma kitta apadiye stun agi nikkam yethavadhu reply panni irukalamla.. Durv kai neeti iruka mattan..ini avan ena panna porano..?
 

Akila

Well-Known Member
Nice epi
Hero யாரா இருந்தாலும் பரவா இல்லை, daily update kodunga dear. பீஷ்மன் ஹீரோ ஆக இருந்தாலும் நல்லா தான் இருக்கும்.
Yes. Adhane... Daily update please.. Neenga correcta point a pidichuteenga pa Deviharsha
 

Novel-reader

Well-Known Member
:love::love::love:

ஏது அந்த தறுதலை entry கொடுக்கும் போது, மன்னவன் வந்தானடி பாட்டா?? :cautious::cautious:

இந்த பாட்டுக்கு ஆடி இருந்துருக்கலாம்.... :p:p

அந்த படத்துல மன்னவன் character தறுதலை தான். அதை அந்த நடமாடும் பெண் சுட்டிக்காட்டி புரியவைப்பாங்க. ஒருவேளை அது தான் author - ஓட உட்கருத்தோ :unsure:
 

Akila

Well-Known Member
HI FRIENDS....:love::love::love:
HERE IS THE NEXT EPISODE..
THANK U SO MUCH FOR UR LOVE AND SUPPORT FRIENDS... :love::love::love:


பார்வைகள் புதிதா ஸ்பரிசங்கள் புதிதா 09-1
பார்வைகள் புதிதா ஸ்பரிசங்கள் புதிதா 09-2

தைப்பொங்கலை விட பீஷ்மனுக்கு நீங்க வச்ச பொங்கல் சிறப்பா இருந்தது. அதுல கவி ரொம்பவே ஹாப்பி...:love::love::love: ஆனா, பீஷ்மன் ஹீரோ ன்னு நான் எப்போ சொன்னேன் டியர்ஸ்.. ஒரு இடத்துல கூட சொல்லலையே மா...:unsure::rolleyes::unsure::unsure::rolleyes::rolleyes:
Hi
Interesting update. But konja beetinga pocchu.
Why these guys are immediately coming to action node..
Multi hero?????
Paramesh is handling the situation very nice.
Showing as he is father for a four (five) kids not letting down any... Even he is looking for Raghu...
Waiting for your frequent(daily) update...
 

Saroja

Well-Known Member
நல்லா இருக்கு பதிவு
ஆக மொத்தம் ஒரே
அறை படும் படலம்


பீஷ்மாவின் சபதம்
நடக்குமானு வேற ஹீரோ
வர்ற வரைக்கும் குழப்பத்துல
நாமெல்லாம்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top