பார்வைகள் புதிதா ஸ்பரிசங்கள் புதிதா 09

Advertisement

KAVIBHARATHI

Well-Known Member
HI FRIENDS....:love::love::love:
HERE IS THE NEXT EPISODE..
THANK U SO MUCH FOR UR LOVE AND SUPPORT FRIENDS... :love::love::love:


பார்வைகள் புதிதா ஸ்பரிசங்கள் புதிதா 09-1
பார்வைகள் புதிதா ஸ்பரிசங்கள் புதிதா 09-2

தைப்பொங்கலை விட பீஷ்மனுக்கு நீங்க வச்ச பொங்கல் சிறப்பா இருந்தது. அதுல கவி ரொம்பவே ஹாப்பி...:love::love::love: ஆனா, பீஷ்மன் ஹீரோ ன்னு நான் எப்போ சொன்னேன் டியர்ஸ்.. ஒரு இடத்துல கூட சொல்லலையே மா...:unsure::rolleyes::unsure::unsure::rolleyes::rolleyes:
 

amirthababu

Active Member
Kavi Bharathi

என்ன தான் பீஷ்மன் ஹீரோ இல்லைன்னு கூவினாலும், அவன் தான் லைம்லைட்.

மன்னவன் வந்தானடி பாட்டு, சிவாஜி, பத்மினி எப்படி இருக்கும் சீன் தெரியுமா?? இதை கொடுத்து பீஷ்மன் இல்லைனா?? காதுல பூ

இன்னிக்கு எபியே அறையும் படலமா??

தங்கச்சி கிட்ட வம்பு செய்தா அண்ணன்காரன் அறைவான் தான். இதுக்கெல்லாம் சபதமா??

கிராக்கா நீ பீஷ்
 

Nirmala senthilkumar

Well-Known Member
HI FRIENDS....:love::love::love:
HERE IS THE NEXT EPISODE..
THANK U SO MUCH FOR UR LOVE AND SUPPORT FRIENDS... :love::love::love:


பார்வைகள் புதிதா ஸ்பரிசங்கள் புதிதா 09-1
பார்வைகள் புதிதா ஸ்பரிசங்கள் புதிதா 09-2

தைப்பொங்கலை விட பீஷ்மனுக்கு நீங்க வச்ச பொங்கல் சிறப்பா இருந்தது. அதுல கவி ரொம்பவே ஹாப்பி...:love::love::love: ஆனா, பீஷ்மன் ஹீரோ ன்னு நான் எப்போ சொன்னேன் டியர்ஸ்.. ஒரு இடத்துல கூட சொல்லலையே மா...:unsure::rolleyes::unsure::unsure::rolleyes::rolleyes:
Nirmala vandhachu
 

Novel-reader

Well-Known Member
Yet to read.
பீஷ்மன் hero - வா இல்லையான்னு தெரியும் வரை - யாரு hero-ன்னு confirm - ஆ தெரியும் வரை பீஷ்மனுக்கு பொங்கல் உண்டு. அவனுக்கு கிடைக்கிற பொங்கலெல்லாம் இன்னும் hero யாருன்னு தெரியப்படுத்தாத உங்களையே சாரும்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top