பார்வைகள் புதிதா, ஸ்பரிசங்கள் புதிதா - 01

Advertisement

JRJR

Well-Known Member
புதிய கதைக்கு வாழ்த்துக்கள் மா.

ஆரம்பம் அருமை. Take care of your health.
 

Hema Guru

Well-Known Member
HI FRIENDS...:love::love::love: HAPPY NEW YEAR....:love::love::love::love:
HERE COMES WITH THE NEW STORY...
MALLI MAM... ROMBA PERIYA THANKS... KETTA ODANE FORUM READY PANNI KODUTHUTINGA... ALWAYS UR SUPPORT SOOOOOPER... LOVE U MAM:love::love::love:

இசையின் மொழி பைனல் எபி என்னாச்சு என்று திட்டாதிங்க மக்களே:rolleyes::rolleyes::rolleyes:.. இதை ஒரு ஆர்வத்துல டைப்பிட்டேன்..:love::rolleyes::love: இப்போ உடல் ஒத்துழைக்கல. வருஷத்தோட முதல் நாள் நல்ல பீவரோட அமோகமா ஆரம்பிச்சு இருக்கு எனக்குo_O... இன்னிக்கு லீவ் போடாம இருக்கணும் ன்னு இந்த புது கதையோட வந்திட்டேன்.:love::):love:

இசையின் மொழி நாளைக்கு கொடுக்கறேன் ப்ரெண்ட்ஸ்... இப்போ சிஸ்டம் பார்க்க முடியல என்னால... ப்ளீஸ்..:love::love::love::love: UNGA VEETU PILLAIYAA NINAICHU ENNAI VITTUDUNGOOOO

பார்வைகள் புதிதா, ஸ்பரிசங்கள் புதிதா - 01:love::love::love::love:

INDHA STORY ROMBA MUNNADIYE PLAN PANNADHU. BUT EZHUDHA MUDIYAAMA POCHU. IPPO PUDHU NAMBIKKAIYODA THODANGITTEN. VAZHAKKAM POLA ENNAI BOOST PANNUNGA FRIENDS...

EPPADI IRUKKU...PADICHUTTU SOLLUNGA PAA... :love:, NICE IDHAIVIDA KADHAIYAI PATTHI RENDU VARTHAI EXTRA SONNAA ROMBA HAPPY ANNAANCHI....:love::love::love:
Boost, Horlicks, Complan எல்லாம் பண்றோம்... முதல நீ கஷாயம் குடிச்சு ஜூரத்தை விரட்டு dear
 

Vatsalaramamoorthy

Well-Known Member
திரைஉலகின் பின்னணியில் இருந்து கதாபாத்திரங்கள் தேர்வு செய்திருப்பது புதுமையாக இருக்கு. ஶ்ரீகா ஆரம்பத்திலேயே மனதுக்குள் புகுந்துவிட்டாள். அவளை வர்ணித்து இருக்கும் விதமே அருமை. துருவன், அறிவா(!), ஶ்ரீகா ஒவ்வொருவரும் ஒவ்வொரு துறை..வாழ்த்துக்கள் கவி.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top