பார்த்திபன் கனா 2

Advertisement

Devi29

Well-Known Member
Parthi nee nallavanda . Colour parthu bottle vangura . pacha mannu . Mangai yoda kalyanam ninutuchu arumugathan enna ninaikiraan nice epi sissy's
 

Sapphire

Well-Known Member
ஹாய் ப்ரெண்ட்ஸ் :love::love:

Thank u so much for sharing ur thoughts with us :love::love::love: keep supporting!!

கதையோடு சேர்த்து நாங்க கடந்து வந்த சிலவற்றையும் உங்களோட பகிர்ந்துக்க நினைக்கிறோம் ஸ்வீட்டீஸ்.. :giggle::giggle: இதெல்லாம் சிலருக்கு இன்னும் நினைவிருக்கும்... சிலருக்கு மறந்திருக்கும்... சிலருக்கு தெரியாமல் கூட இருக்கும்...
உங்களுக்கு எப்படின்னு கமெண்ட்ல சொல்லுங்க.. அப்படியே இதெல்லாம் எங்க கிடைக்கும்னு தெரிஞ்சா கூட சொல்லுங்க :p நமக்கு பின்னாடி யூஸ் ஆகும்..

சரித்திரத்தை திரும்பி பார்த்துட்டே கதை படிப்போம் வாங்க...:p:p

குச்சி மிட்டாயும் குருவி ரொட்டியும் கேள்வி பட்டிருப்போம்.....
அதுல குச்சி மிட்டா தான் இது....:love::love::love::love::love::love::love:

View attachment 3375

இதுதான் முதல்ல வந்தது அதற்கு அடுத்த வெர்சன் இந்த பிம் பாம் லாலிபப்.

View attachment 3376
இதோட கவரை பிரிக்கறதுக்கே போராடனும் :cry: அவ்வளவு சுத்து திருகியிருக்கும்... லாலிபப்பை வாயில வெச்சு டைட்டா லாக் பண்ணி கரைஞ்சுபோற வரை சூப்பீட்டே ஸ்கூல் போனதொரு காலம்.. :love::love:

View attachment 3377
இன்டெர்வல் விட்டுட்டா போதும் எனக்கு யானை எனக்கு குருவினு டிசைன் டிசைனா இருக்கற இந்த பிஸ்கட்டுக்கு அடிச்சுகிட்டு மிஸ்கிட்டேயும் அடிவாங்கிக்கிட்டு அப்பாவியா உக்காந்திருந்ததெல்லாம் திரும்ப வரவா போகுது ஹ்ம்ம்.. :cautious::cautious:

சரி கதைக்கு வருவோம்...

இரண்டாம் அத்தியாயம் இதோ

பார்த்திபன் கனா 2

போய் கதையை படிங்க மக்களே.. :love::love: அடுத்த எபியில் சந்திப்போம்... மறக்காம கமென்ட் செய்யவும்!!!!! :love::)
Haha:LOL::LOL: lollipoppai marakkalamo..;)andha kaalam namma azhudhom lollipoppukku..indha kaalam namma kuzhadainga aluwuranga,enna.. history repeats itself na???enna irundalum anda kaalam thirumbi warumaa?:love::love::love::love::love::love::cool:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top