பாட்டுக்கு பாட்டு...

Advertisement

kavipritha

Writers Team
Tamil Novel Writer
மானே மயிலே...
மரகத குயிலே...
தேனே நான்பாடும்...தெம்மாங்கே...
பூவே... பொழுதே...
பொங்கிவரும்... அமுதே...
காதில் கேட்டாயோ என் வாக்கே...
உன்னை எண்ணி நான்தான்...
ஒரு ஊர்கோலம் போனேன்..
தன்னந்தனியாக நிற்கும் தேர் போல ஆனேன்...
 

shanthi

Well-Known Member
மானே மயிலே...
மரகத குயிலே...
தேனே நான்பாடும்...தெம்மாங்கே...
பூவே... பொழுதே...
பொங்கிவரும்... அமுதே...
காதில் கேட்டாயோ என் வாக்கே...
உன்னை எண்ணி நான்தான்...
ஒரு ஊர்கோலம் போனேன்..
தன்னந்தனியாக நிற்கும் தேர் போல ஆனேன்...
குடகு மலை காற்றில் வரும் பாட்டு கேக்குதா என் பைங்கிளி
ஏதோ நினைவு தான் உன்ன சுத்தி பறக்குது
என்னோட மனசு தான் கண்டபடி தவிகிது
ஒத்த வழி என் வழி தானே மானே
குடகு மலை காற்றில் வரும் பாட்டு கேக்குதா என் பைங்கிளி
 

shanthi

Well-Known Member
முன்னாடி வாழ்க்கை
கல்லு பட்ட கண்ணாடி போல
என் பொண்டாட்டி வாழ்க்கை
முள்ளு மேல பட்டாட போல

முன்னாடி வாழ்க்கை
கல்லு பட்ட கண்ணாடி போல
என் பொண்டாட்டி வாழ்க்கை
முள்ளு மேல பட்டாட போல
 

banumathi jayaraman

Well-Known Member
முன்னாடி வாழ்க்கை
கல்லு பட்ட கண்ணாடி போல
என் பொண்டாட்டி வாழ்க்கை
முள்ளு மேல பட்டாட போல

முன்னாடி வாழ்க்கை
கல்லு பட்ட கண்ணாடி போல
என் பொண்டாட்டி வாழ்க்கை
முள்ளு மேல பட்டாட போல
பாடாத தெம்மாங்கு நான் பாட
வந்தேனே
பாட்டோட சேராத என் சோகம்
சொன்னேனே
 

shanthi

Well-Known Member
மாம்பூக்களே மைனாக்களே
கல்யாணபாவை என் கண்ணீரை பாருங்கள்
நாணல்களே நாரைகளே
பெண்பட்ட பாடுகள் எல்லோருக்கும் கூறுங்கள்
பேரம் பேசவே கல்யாண சந்தையோ
பெண்கள் யாவரும் வெள்ளாட்டு மந்தையோ
 

banumathi jayaraman

Well-Known Member
மாம்பூக்களே மைனாக்களே
கல்யாணபாவை என் கண்ணீரை பாருங்கள்
நாணல்களே நாரைகளே
பெண்பட்ட பாடுகள் எல்லோருக்கும் கூறுங்கள்
பேரம் பேசவே கல்யாண சந்தையோ
பெண்கள் யாவரும் வெள்ளாட்டு மந்தையோ
மூங்கில் இலைக் காடுகளே
முத்து மழை மேகங்களே
பூங்குருவி கூட்டங்களே
கேளுங்கள்
மாலையிட்ட மங்கையர்க்கு
தற்கொலைதான் சொர்க்கம்
என்றால் மேளம் என்ன தாலி
என்ன கூறுங்கள்
கூறுங்கள்
 
Last edited:

shanthi

Well-Known Member
ஒரு கண்ணும் மறு கண்ணும் பார்த்துக்கொண்டால்
பார்த்துக்கொண்டால்...அவை
ஒன்றோடு ஒன்று சொல்லும் சேதி என்ன?
இரு கண்ணும் ஒன்றாகச் சேர்ந்துவிட்டால்
 

Lakshmimurugan

Well-Known Member
ஒரு கண்ணும் மறு கண்ணும் பார்த்துக்கொண்டால்
பார்த்துக்கொண்டால்...அவை
ஒன்றோடு ஒன்று சொல்லும் சேதி என்ன?
இரு கண்ணும் ஒன்றாகச் சேர்ந்துவிட்டால்
கேள்வியின் நாயகனே
இந்த கேள்விக்கு பதில் ஏதையா
இல்லாத மேடை ஒன்றில்
எழுதாத நாடகத்தை
எல்லோரும் நடிக்கின்றோம்
 

shanthi

Well-Known Member
ஒன்சைடா லவ்வு பன்னிதான் போர் அடிக்குதடி
டபுல்சைடா லவ்வுப்பன்னதான் ரொம்ப நாளா ரெடி
அஃப்ரேட்டுல வண்டி வாங்கி ஒனக்கு ஊருசுத்திக்காட்டட்டுமா
ஃபுல்லாகாத தியேட்டருல
 

Lakshmimurugan

Well-Known Member
காதல் என்பது மழை ஆனால்
அவள் கண்கள் தானே கார்மேகம்
நீராட்ட நான் பாராட்ட
அவள் வருவாளோ இல்லை மாட்டாளோ
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top