பாசமென்னும் பள்ளத்தாக்கில் - 24

Vidya Venkatesh

Well-Known Member
ஓம் சாயிராம்

பாசமென்னும் பள்ளத்தாக்கில் - 24.1

பாசமென்னும் பள்ளத்தாக்கில் - 24.2

இதயத்தில் பூத்த காதலை மறைமுகமாக விளம்பி,


இன்பதிர்ச்சியில் ஆழ்த்த விரும்புகிறான் அவன் - மாமனின்

பேரன்பு புரியாமல் புயலாக உருமாறி .

பேரதிர்ச்சியில் ஆழ்த்தி சபிக்கிறாள் அவள் - மங்கையின்

மனதில் மேகமென பூட்டிவைத்த ஏக்கங்கள் மழையென பொழிய - உறவுகள்

மறுமலர்ச்சியில் மிதந்ததா; மனஸ்தாபங்களில் மூழ்கியதா - தேடுங்கள்

உணர்வுகளால் உருவான பாசமென்னும் பள்ளத்தாக்கில்...

தொடர்ந்து படித்து ஊக்குவிக்கும் அனைத்து நல்லுள்ளங்களுக்கும் என் பணிவான நன்றிகள்.

என்றும் அன்புடன்,
வித்யா வெங்கடேஷ்
 
Saroja

Well-Known Member
இந்த ஆம்பள பசங்க
ரெண்டு பொண்ணுங்க மனச
நோகடிச்சுட்டு எரிச்சல் வர
வைக்கிறாங்க
அதுலயும் இந்த மது அவன
என்ன சொல்லனே தெரியல
தப்பை செய்துட்டு பிள்ளயை
இப்படி காலம் பூரா மறைக்கப்பாக்கறானே
 
Vidya Venkatesh

Well-Known Member
Very sad for Pallavi and Yamuna. Both husbands are unable to understand and respect their wives. It will be better for Pallavi to leave Guna and make a life for herself.
உங்கள் ஆதங்கம் புரிகிறது தோழி.

இரு பெண்களும், அவர்களை திருமண பந்தத்தில் இழுத்த சூழலை நினைவுகூர்ந்து பாருங்கள் நட்பே. பெண்கள் செய்ததும் தவறு என்று புரியும்.
அதற்காக ஆண்கள் செய்வது சரி என்று சொல்லவில்லை. அவர்கள் செய்வதும் முற்றிலும் தவறு தான். அவரவர் செய்த தவறுகளுக்கு ஏற்ப, இனி வரும் அத்தியாயங்களில் தண்டனைகள் அனுபவிப்பார்கள்.

குணாவிற்கு மதுமிதா & யமுனா தவிர வேறு எவரும் இந்த உலகத்தில் முக்கியமில்லை. இதெல்லாம் தெரிந்து தான் பல்லவி அவனை வலுக்கட்டாயமாக திருமணம் செய்து கொண்டிருக்கிறாள். அவள் முன்வந்து உண்மைகளை சொன்னாலே, எல்லாம் சுமூகமாக முடியும். ஆனால் சொல்லமாட்டாள். மாமனையும் அவ்வளவு எளிதில் நிம்மதியாக வாழ விட மாட்டாள்:p:p:p:p:p:p
(குஷி படத்தில், விஜயகுமார் வசனம் நினைவிருக்கிறதா..Ego பிடிச்ச கழுதைன்னு சொல்வாரே....அந்த ரகம் தான் நம்ம பல்லவி:cool::cool::cool::cool:)
 
Vidya Venkatesh

Well-Known Member
இந்த ஆம்பள பசங்க
ரெண்டு பொண்ணுங்க மனச
நோகடிச்சுட்டு எரிச்சல் வர
வைக்கிறாங்க
அதுலயும் இந்த மது அவன
என்ன சொல்லனே தெரியல
தப்பை செய்துட்டு பிள்ளயை
இப்படி காலம் பூரா மறைக்கப்பாக்கறானே
கவலைப்படாதீங்க மா! பெண்கள் இருவரும் வருந்துவார்களே தவிர, ஒருபோதும் தன் முயற்சியில் இருந்து பின்வாங்க மாட்டார்கள்.

மதுசூதனன், தன் தவறுக்கு வருந்தி தண்டனை அனுபவிக்கும் நாள் தொலைவில் இல்லை.

நன்றிகள் பல மா!:love::love:
 
Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

New Episodes

Advertisement