பாசமென்னும் பள்ளத்தாக்கில் - 06

Vidya Venkatesh

Well-Known Member
ஓம் சாயிராம்

பாசமென்னும் பள்ளத்தாக்கில் - 06

புற்றிலிருந்து வெளிவரும் ஈசல் போல - மனதில்

புதைந்திருந்த ரகசியங்கள் அம்பலமானது இன்று;

புத்தாடையுடன் வந்த மாமன் உள்நோக்கத்தை - மங்கை

புத்திசாலித்தனமாக புரிந்து கொண்டாளா - தேடுவோம்

உணர்வுகளால் உருவான பாசமென்னும் பள்ளத்தாக்கில்...

அன்புள்ளங்களே! நீங்களும் இவர்களுடன் கதையில் பயணித்து, பாசமென்னும் பள்ளத்தாக்கில் புதைந்திருக்கும் உணர்வுகளை கண்டறியுங்கள். பாசத்துடன் என்னிடம் பகிருங்கள்.

அடுத்த எபிசோடு புதன்கிழமை காலை பதிவிடுகிறேன் தோழமைகளே!

என்றும் அன்புடன்,
வித்யா வெங்கடேஷ்
 
Sugaaa

Well-Known Member
:p:D:p...

:love::love: பாசமென்னும் பள்ளத்தாக்கில் என்ன ரகசியம் புதைந்து கிடக்கோ...?

ac921f530e2d8eeba44662e5c9b41a9c.jpg

தெரியலியே... சுதா கண்டுபிடிப்பாளோ...?:unsure::unsure::unsure:
 
Last edited:

Vidya Venkatesh

Well-Known Member
வாய்கொள்ளா புன்னகையுடன் வருகை தந்த தோழமையே - மாமன்
வம்பு தும்புகள் படித்தப் பிறகும் இப்படியே,
வசீகரிக்கும் புன்னகையோடு என் மேல் பாசத்தைப் பொழிய வேண்டும்!
சரியா?;););););)
 
Nirmala senthilkumar

Well-Known Member
ஓம் சாயிராம்

பாசமென்னும் பள்ளத்தாக்கில் - 06

புற்றிலிருந்து வெளிவரும் ஈசல் போல - மனதில்

புதைந்திருந்த ரகசியங்கள் அம்பலமானது இன்று;

புத்தாடையுடன் வந்த மாமன் உள்நோக்கத்தை - மங்கை

புத்திசாலித்தனமாக புரிந்து கொண்டாளா - தேடுவோம்

உணர்வுகளால் உருவான பாசமென்னும் பள்ளத்தாக்கில்...

அன்புள்ளங்களே! நீங்களும் இவர்களுடன் கதையில் பயணித்து, பாசமென்னும் பள்ளத்தாக்கில் புதைந்திருக்கும் உணர்வுகளை கண்டறியுங்கள். பாசத்துடன் என்னிடம் பகிருங்கள்.

அடுத்த எபிசோடு புதன்கிழமை காலை பதிவிடுகிறேன் தோழமைகளே!

என்றும் அன்புடன்,
வித்யா வெங்கடேஷ்
Nirmala vandhachu
 
Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

New Episodes

Advertisement