பெண்களின் நட்பை அழகா சொல்லியிருக்கீங்க.
இந்த கதை படிக்கும் போது கண்டிப்பா எல்லோருக்குமே மலரும் நினைவுகள் வரும்
சரிப்பு கலகலப்பு காதல் வாழ்க்கையின் யதார்த்தம் என எல்லாமே கலந்த நிறைவான கதை. உங்களின் அடுத்த கதைக்காக ஆவலுடன் காத்திருப்போம்.
Congrats and thanks pa
Very nice story... Malli sundar, mahizh maran, super love story.... Malli, mahizh, madhi, renu, sankari five star friendship sema... Writing style apdiyae kanmunnadi kondu varuthu super... Thank you for your amazing story....