பாங்கியர் பந்தம் - 25

Advertisement

Srichitra

Well-Known Member
நட்புக்கு எல்லையும் இல்லை
பிரிவும் இல்லை
ரொம்ப அருமையான
இந்த கதையோட
நமக்கு எல்லாருக்குமே
நெஞ்சு நிறைய பந்தம்
ஏற்பட்டுறுச்சு
பசுமை நிறைந்த நினைவுகள்
அருமை மேக்னா சுரேஷ்
ஆம். உண்மை தான்.
 

Srichitra

Well-Known Member
Excellent story Megna. தோழி களின் நட்பும் அவர்கள் ஒவ்வொருவரும் செலுத்தும் அன்பும் chance ஏ இல்லை. செவிலியர் பணிகள் எவ்வளவு முக்கியமான ஒரு பணி எனவும் அதிலும் ஒற்றுமை யாக இருந்து செயல்படுவது மிகவும் அருமை. மிகவும் நன்றாக எழுதியுள்ளீர் மேக்னா. வாழ்த்துக்கள் தோழி. மீண்டும் ஒரு புதிய படைப்புடன் வர வாழ்த்துக்கள் தோழி.
 

Minimini

Well-Known Member
Awesome! eppa friendship pathi padichalalum inimae in tha anju perum kandippa nabagam varuvanga. appram writerm. Meghna vum kandipa inimae ladies friendhip na athu ungala nabagam paduthum. Ithuvum natupu than. I do not remember how long I am following this blogs. Blogna enaku eppavum Fatima,Banuma,Joher than nabagam varuvanga.. I felt very sad when came to know about the news about Banuma. She is not there with us now, but we still remember her. That is friendship. Life is the journey, Will try to travel without hurting anyone till our stop comes. Love and Respect the Friendship!
 

prikar

Well-Known Member
Arumaiyaana kadhai Meghna sis. Friends adikkara lootti paakkumbodhu college friends, avangaloda arattai, jokes Elam malarum ninaivugalaa Mel ezhumbi Virudhunagar.

neenga sollaradhu correct. Nagpur vattam, ennikkum magizhchi mattum KodUkkadam.

Ella charactersum Chauncey illai. enkku magi yum, Malliyum romba Paducah characters….sunder and Maran sema
 

Mahalakshmi lokesh

Well-Known Member
அருமையான கதை.

கதையினூடே எங்க நட்புக்களோட மலரும் நினைவுகள் தான்.

அவங்களோட நாங்களும் பயணிச்சோம்.

பெண்களுடைய நட்பு பற்றிய உங்கள் பதிவு மிகவும் சரி.
முன்னாடி மாதிரி இல்லாம ,இப்ப எங்கிருந்தாலும்
செல்போன் தயவுல பெண்களின் நட்பும் உயிரோட்டமாவே இருக்கு, தினமும் பேச முடியலன்னாலும் நினைக்கும் போது பேச முடியுது.
நல்ல கதைக்கு நன்றி.
 

Janavi

Well-Known Member
Awesome! eppa friendship pathi padichalalum inimae in tha anju perum kandippa nabagam varuvanga. appram writerm. Meghna vum kandipa inimae ladies friendhip na athu ungala nabagam paduthum. Ithuvum natupu than. I do not remember how long I am following this blogs. Blogna enaku eppavum Fatima,Banuma,Joher than nabagam varuvanga.. I felt very sad when came to know about the news about Banuma. She is not there with us now, but we still remember her. That is friendship. Life is the journey, Will try to travel without hurting anyone till our stop comes. Love and Respect the Friendship!
Yes.. You are correct (y)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top