பாங்கியர் பந்தம் - 25

Advertisement

Meghna suresh

Well-Known Member
வணக்கம் தோழமைகளே...!

வெற்றிகரமாக என்னுடைய பாங்கியர் பந்தத்தை முடித்துவிட்டேன்.

இதில் வரும் நிகழ்வுகள் பெரும்பாலும் உண்மையல்ல.

ஆனால் உணர்வுகள் உண்மை.

இந்த உணர்வுப் பயணத்தில் என்னோடு பயணித்த அனைவருக்கும் நன்றி...

நேரம் வாய்க்கும் போது மீண்டும் சந்திப்போம்.

வாசித்து கருத்திட்ட அனைவருக்கும் நன்றிகள்...

Pantham 25 1

Pantham 25 2

Pantham 25 3
 

Janavi

Well-Known Member
:love::love::love:
எனக்கு வார்த்தைகளே இல்லை...
கதை முழுவதும் பலதரப்பட்ட உணர்வுகளை தான் உணர முடிந்தது...

உங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள், நன்றிகள் (y):love::love:..

நேரமிருந்தால் ,மீண்டும் சீக்கிரமே வாருங்கள்.. அன்புடன் காத்திருக்கிறோம்..
 
Last edited:

Saroja

Well-Known Member
நட்புக்கு எல்லையும் இல்லை
பிரிவும் இல்லை
ரொம்ப அருமையான
இந்த கதையோட
நமக்கு எல்லாருக்குமே
நெஞ்சு நிறைய பந்தம்
ஏற்பட்டுறுச்சு
பசுமை நிறைந்த நினைவுகள்
அருமை மேக்னா சுரேஷ்
 

Nirmala senthilkumar

Well-Known Member
வணக்கம் தோழமைகளே...!

வெற்றிகரமாக என்னுடைய பாங்கியர் பந்தத்தை முடித்துவிட்டேன்.

இதில் வரும் நிகழ்வுகள் பெரும்பாலும் உண்மையல்ல.

ஆனால் உணர்வுகள் உண்மை.

இந்த உணர்வுப் பயணத்தில் என்னோடு பயணித்த அனைவருக்கும் நன்றி...

நேரம் வாய்க்கும் போது மீண்டும் சந்திப்போம்.

வாசித்து கருத்திட்ட அனைவருக்கும் நன்றிகள்...

Pantham 25 1

Pantham 25 2

Pantham 25 3
Nirmala vandhachu
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top