பாங்கியர் பந்தம் - 16

Advertisement

Janavi

Well-Known Member
மேலும்மேலும் உங்களை, உங்களின் முன்னேற்ற பாதையில் கொண்டு செல்கிறீர்கள்... மனதார வாழ்த்துக்கள் :love::love:

உங்கள் குடும்பத்தாருக்கும் என் நல் வாழ்த்துக்கள்....

நீங்கள் எப்போது வந்தாலும் உங்களுக்கான இடம்,கண்டிப்பாக உண்டு...ஆவலுடன் எதிர் பார்த்து காத்திருப்போம் (y)(y):love::love:
 

Geetha sen

Well-Known Member
மீனு உங்க மேற்படிப்பில் வெற்றி பெற்று உங்க பணியில் மென்மேலும் உயர்ந்திட வாழ்த்துக்கள்ப்பா:love::love::love:
மாறன் மகிழ் நல்லபடியா சேரனும் மாயகண்ணன் வேற பொண்ணுக்கு மாப்பிள்ளை பார்க்கிறாரே. கவிதை மிக அழகு அருமையா இருக்கு. நல்ல காமெடியாகவும் கருத்தாகவும் எழுதுரீங்க சூப்பர்மா
கண்டிப்பா தொடர்ந்து சந்திக்கனும் இது நேயர் விருப்பம்
 

Srichitra

Well-Known Member
Very nice ud ma. செவிலியர் படிப்பில் மேன்மேலும் படித்து வெற்றி பெற வாழ்த்துக்கள் மேக்னா. உங்கள் கதை களில் இருதிசை பறவைகள் அவ்வளவு பிடிக்கும். நன்றாக எழுதுகிறீர்கள். உங்கள் இலக்கினை பெற வாழ்த்துக்கள் மா. வாழ்க வளமுடன்.
 

Srichitra

Well-Known Member
மேலும்மேலும் உங்களை, உங்களின் முன்னேற்ற பாதையில் கொண்டு செல்கிறீர்கள்... மனதார வாழ்த்துக்கள் :love::love:

உங்கள் குடும்பத்தாருக்கும் என் நல் வாழ்த்துக்கள்....

நீங்கள் எப்போது வந்தாலும் உங்களுக்கான இடம்,கண்டிப்பாக உண்டு...ஆவலுடன் எதிர் பார்த்து காத்திருப்போம் (y)(y):love::love:
Yes.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top