பாங்கியர் பந்தம் - 13

Advertisement

Mahalakshmi lokesh

Well-Known Member
சின்ன வயசுல திட்டி கொட்டி ஒதுக்கி வெச்சிட்டு, திடீர்னு காதல் வந்ததை சொல்லாம விட்டுட்டு, அத்தைக்காக தான் கல்யாணம் கட்டிக்கிட்டான்னு தாழ்வு மனப்பான்மைல தானும் மருகி மல்லியையும் நோகடிச்சி தேவையா?
.
ஈகோ பார்ககாம மல்லியே சரணம்னு வெளிப்படையா சொல்லிட்டா பிரச்சினை முடிஞ்சது.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top