banumathi jayaraman
Well-Known Member
உறவே வேணாம் னு அர்த்தம்
உறவே வேணாம் னு அர்த்தம்
அப்படியும் இருக்காங்க பானு டியர் நம்மாலால அவங்களுக்கு ஏதாவது ஆதாயம்னா மட்டுமே நல்ல உபசரிப்பு இருக்கும்
சேச்சே நம்ம சொந்தக்காரங்கள்லாம் நல்லவைய்ங்க, சசிகலா டியர்
அப்படிலாம் வாசலோட அனுப்ப மாட்டாங்கப்பா
கரெக்ட் நிதர்சனமான உண்மைஉறவே வேணாம் னு அர்த்தம்
உண்மைதான்ப்பாஅப்படியும் இருக்காங்க பானு டியர் நம்மாலால அவங்களுக்கு ஏதாவது ஆதாயம்னா மட்டுமே நல்ல உபசரிப்பு இருக்கும்