பன்னீர் மசாலா.......

Advertisement

Joher

Well-Known Member
Some doubts, Joher டியர்
வெங்காயம் தக்காளி பாதாம் or முந்திரி
குக்கரில் வேக வைக்கும்பொழுது
வெயிட் போட்டு விசில் வரணுமா?
whistle போட்டு தான் நல்லா வேகவிடனும்.........
சிலர் no of whistle count வச்சுப்பாங்க.........
சிலர் முதல் விசில் + சிம் 5 நிமிஷம்.......
அதான் உங்க விருப்பம் போல but நல்லா வெந்துடனும்........

அந்த இறைச்சி மசாலாவுக்குப்
பதிலாக வேறு என்ன போடணுமுன்னு
சொன்னால் நான் இந்த ரெசிபியை
செய்ய உதவியாக இருக்கும்,
Joher டியர்

இறைச்சிமசாலா veg தான்........
NV க்கு போடுறதால அதுக்கு இந்த பேர் எங்க ஊரில்.......

மேலேயே இப்போ கொடுத்துட்டேன் எப்படி செய்றதுன்னு.......
எல்லா veg டிஷ்க்கும் போடலாம்.......

பசங்களுக்கு இந்த பன்னீர் மசாலா
பிடிக்கும்
அதனால் செஞ்சு பார்க்கலாமுன்னு
ஒரு ஆசை, Joher டியர்
இது பியூர் சைவம்தானே?
pure veg பானு.........

செய்து குடுங்க......

சாப்பிட்டுவிட்டு சொல்லுங்க..........
 

banumathi jayaraman

Well-Known Member
whistle போட்டு தான் நல்லா வேகவிடனும்.........
சிலர் no of whistle count வச்சுப்பாங்க.........
சிலர் முதல் விசில் + சிம் 5 நிமிஷம்.......
அதான் உங்க விருப்பம் போல but நல்லா வெந்துடனும்........



இறைச்சிமசாலா veg தான்........
NV க்கு போடுறதால அதுக்கு இந்த பேர் எங்க ஊரில்.......

மேலேயே இப்போ கொடுத்துட்டேன் எப்படி செய்றதுன்னு.......
எல்லா veg டிஷ்க்கும் போடலாம்.......


pure veg பானு.........

செய்து குடுங்க......

சாப்பிட்டுவிட்டு சொல்லுங்க..........
இந்த மசாலா எப்படி செய்யணும்?
என்னெல்லாம் போடணும்,
Joher டியர்?
இல்லை இந்த மசாலா கடையில் கிடைக்குமாப்பா?
 

Joher

Well-Known Member
இந்த மசாலா எப்படி செய்யணும்?
என்னெல்லாம் போடணும்,
Joher டியர்?
இல்லை இந்த மசாலா கடையில் கிடைக்குமாப்பா?


சோம்பு 1 பங்கு
கசகசா 1.5 பங்கு

மற்றதெல்லாம் கொஞ்சம் கொஞ்சம்.......
குழல் பட்டை
ஏலக்காய் பச்சை and கருப்பு
கிராம்பு
ஜாதிக்காய்
அண்ணாச்சி பூ
மராத்தி மொக்கு
கடல் பாசி
கருஞ்சீரகம்
தற்கோலம்
பிரிஞ்சி இலை

எல்லாத்தையும் நல்லா வெயிலில் காயவைத்து மிக்ஸியில் பவுடர் பண்ணிக்கணும்....
 

mathibala

Well-Known Member
மராத்தி மொக்கு

தற்கோலம்

இவை இரண்டும் எப்படி இருக்கும் தோழி முடிந்தால் photo share பண்ணுங்க
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top