பந்தம் - 3

Meghna suresh

Well-Known Member
#1
ஹாய் மக்களே...

என்னவோ பெயர் சொல்ல முடியாத அழுத்தம் மனதில்..

எழுதி தான் கரைக்கணும்

அடுத்த பந்தம்.

வாசித்து ஊக்குவிக்கும் அனைவருக்கும் நன்றிகள்...

பந்தம் – 3 1

பந்தம் – 3 2

பந்தம் – 3 3
 
Geetha sen

Well-Known Member
#4
:love::love::love:
ஏன்ன ஆச்சு ஏன் இந்த அழுத்தம். இதுவும் கடந்து போகும்.
அத்தையை பிடி்த்து சுந்தரை கட்டினாளா மல்லி. ஆனா சுந்தர் ஏன் இப்படி இருக்கான். மல்லியின் செல்லப்பேர் தான் அச்சுமாவா இல்லை.... கொஞ்சம் கஷ்டமாதான் இருக்கு
 
Last edited:

umamanoj64

Well-Known Member
#8
இரண்டு குழந்தைகள் பெற்ற பின்னர் முதல் முத்தமா:unsure:
கல்யாணம் முடிந்ததொட்டே இப்படி இருக்கிறானே என்ன காரணமோ.. கடலளவு அன்பு இருந்தும் மறைக்க காரணம்??
மீனு அழுத்தத்தை குறைக்க தியானம் பண்ணுங்க... தைரியமான பெண் ஆயிற்றே நீங்க.. எல்லாம் நன்றாக நடக்கும்..be strong..
 
Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

New Episodes

Advertisement