பங்கியர் பந்தம் 1

Advertisement

Meghna suresh

Well-Known Member
வணக்கம் தோழிகளே...

பெண்பால் நட்பு குறித்து பேச பங்கியர் பந்ததோடு வந்துவிட்டேன்.

சில நினைவு மீட்டல்களுக்கு சென்று வருவோமா....☺️

உங்கள் கருத்துகளே என்னை தொடர்ந்து இயங்க வைக்கும்.

என்றும் நட்புடன்...

மேக்னா சுரேஷ்.

பாங்கியர் பந்தம் 1 1

பாங்கியர் பந்தம் 1 2
 

Nirmala senthilkumar

Well-Known Member
வணக்கம் தோழிகளே...

பெண்பால் நட்பு குறித்து பேச பங்கியர் பந்ததோடு வந்துவிட்டேன்.

சில நினைவு மீட்டல்களுக்கு சென்று வருவோமா....☺️

உங்கள் கருத்துகளே என்னை தொடர்ந்து இயங்க வைக்கும்.

என்றும் நட்புடன்...

மேக்னா சுரேஷ்.

பாங்கியர் பந்தம் 1 1

பாங்கியர் பந்தம் 1 2
Nirmala vandhachu
Best wishes for your new story pa
 

Geetha sen

Well-Known Member
Welcome sis.:love::love::love:
இன்று news ல 3 யானைகள் train ல இறந்ததும் உங்க நியாபகம்தான். இன்றே நீங்களும் வந்தது ரொம்ப சந்தோசம்
உங்களின் துறை தான் கதை களமா வாழ்த்துக்கள். மதி வீட்டுக்காரஅரை அங்கள் ஆக்கியது சூப்பர். நல்ல ஐடியா. தோழிகள் கூட்டம் கலாட்டா அருமை.
 
Last edited:

Anuradha Ravisankarram

Well-Known Member
Welcome ...
மதி...மகிழ்... மல்லி....
இரண்டு பேருக்கு திருமண ஆச்சு...
மகிழ்க்கு துப்பட்டா விடு தூது!!!!
மதினா!! ஜன்னல் ஐ மூட வச்ச அழகு!!!!
Nice start!!
Interesting narration!!!
Thanks dear
வாழ்க வளமுடன்
 
Last edited:

தரணி

Well-Known Member
Welcome மீனு.... காங்கிரட்ஸ்....

டிப்ளமோ அப்புறம் bsc யே போதுமா nurse டீச்சிங் ஸ்டாப் க்கு....இல்ல pg course இருக்கா....

இப்போ 5 பெரும் படிக்க போறது ug or pg

மதினா செம...

மல்லி மாமா காலேஜ் வாத்தியாரா இருந்தும் என்ன பிரச்னை ரெண்டு பேருக்கும்....

மகிழ் single இப்போ மிங்கிள் ஆக போரங்களோ
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top