பகிர்வோம்! மகிழ்வோம்!

Vidya Venkatesh

Well-Known Member
#13
ரொம்ப அருமையான கதை
பரிசு பெற்றதற்கு வாழ்த்துக்கள்
வித்யா
நன்றிகள் பல நட்பே!
உங்களை போன்ற நல்லுள்ளங்கள் எங்கள் கதைகளை படித்து, ஊக்குவிப்பதால் தான், எங்கள் எழுத்துப் பயணம் மேன்படுகிறது என்று சொன்னால் அது மிகையாகாது தோழமையே!!!
 
Adhirith

Well-Known Member
#14
இக்கால குழந்தைகளுக்குத் தேவையான மாரல் ஸ்டோரி....வாழ்த்துக்கள்...வித்யா
 
#15
பகிர்வோம் மகிழ்வோம்

அன்பை கொடுத்து
அரவணைப்பை பகிர்வோம்
பாசத்தை கொடுத்து
நேசத்தை பகிர்வோம்
வெறுப்பை விடுத்து
வெற்றியை பகிர்வோம்.....
எண்ணங்களை பகிர்ந்து
வண்ணங்களாய் மகிழ்வோம்....

சொல்ல வந்த கருத்தை கச்சிதமாக சொல்லிய விதம் அருமை....
வாழ்த்துக்கள் சிஸ்
 
Vidya Venkatesh

Well-Known Member
#17
இக்கால குழந்தைகளுக்குத் தேவையான மாரல் ஸ்டோரி....வாழ்த்துக்கள்...வித்யா
நன்றிகள் பல நட்பே! காலதாமதமாக பதில் போடுவதற்கு மன்னியுங்கள். வெகு நாட்களுக்குப் பிறகு, இன்று தான் தளத்தில் லாகின் செய்கிறேன்.
 
Vidya Venkatesh

Well-Known Member
#18
பகிர்வோம் மகிழ்வோம்

அன்பை கொடுத்து
அரவணைப்பை பகிர்வோம்
பாசத்தை கொடுத்து
நேசத்தை பகிர்வோம்
வெறுப்பை விடுத்து
வெற்றியை பகிர்வோம்.....
எண்ணங்களை பகிர்ந்து
வண்ணங்களாய் மகிழ்வோம்....

சொல்ல வந்த கருத்தை கச்சிதமாக சொல்லிய விதம் அருமை....
வாழ்த்துக்கள் சிஸ்
வாவ்! அருமையான கவிதை கருத்து தோழி! காலதாமதமாக பதில் போடுவதற்கு மன்னியுங்கள். வெகு நாட்களுக்குப் பிறகு, இன்று தான் தளத்தில் லாகின் செய்கிறேன்.
 
Vidya Venkatesh

Well-Known Member
#19
சூப்பர் கதை தோழி. அருகில் இருப்போரின் பகிர்ந்து கொள்வது எப்படி அப்படின்னு அழகா சொல்லி விட்டீர்கள். (y):)
நன்றிகள் பல தோழி! உங்கள் சிறுகதைகள் கவிதைகளுக்கும் நான் விசிறி தோழி! காலதாமதமாக பதில் போடுவதற்கு மன்னியுங்கள். வெகு நாட்களுக்குப் பிறகு, இன்று தான் தளத்தில் லாகின் செய்கிறேன்.
 
Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

New Episodes

Advertisement