பகிர்வோம்! மகிழ்வோம்!

Vidya Venkatesh

Well-Known Member
#13
ரொம்ப அருமையான கதை
பரிசு பெற்றதற்கு வாழ்த்துக்கள்
வித்யா
நன்றிகள் பல நட்பே!
உங்களை போன்ற நல்லுள்ளங்கள் எங்கள் கதைகளை படித்து, ஊக்குவிப்பதால் தான், எங்கள் எழுத்துப் பயணம் மேன்படுகிறது என்று சொன்னால் அது மிகையாகாது தோழமையே!!!
 
Adhirith

Well-Known Member
#14
இக்கால குழந்தைகளுக்குத் தேவையான மாரல் ஸ்டோரி....வாழ்த்துக்கள்...வித்யா
 
#15
பகிர்வோம் மகிழ்வோம்

அன்பை கொடுத்து
அரவணைப்பை பகிர்வோம்
பாசத்தை கொடுத்து
நேசத்தை பகிர்வோம்
வெறுப்பை விடுத்து
வெற்றியை பகிர்வோம்.....
எண்ணங்களை பகிர்ந்து
வண்ணங்களாய் மகிழ்வோம்....

சொல்ல வந்த கருத்தை கச்சிதமாக சொல்லிய விதம் அருமை....
வாழ்த்துக்கள் சிஸ்
 
#16
சூப்பர் கதை தோழி. அருகில் இருப்போரின் பகிர்ந்து கொள்வது எப்படி அப்படின்னு அழகா சொல்லி விட்டீர்கள். (y):)
 
Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

New Episodes

Advertisement