நேச வேலி - 22 - Final Epi

Advertisement

Geetha sen

Well-Known Member
இலக்கியன் என்ன ஒரு பாசம் வைத்திருக்கான் தன் மனைவியிடம். மிக அழகான கூட்டு குடும்ப கதை. சூப்பர் சிஸ்:love::love::love:
 

kayalmuthu

Well-Known Member
லதா அக்கா....
செம்ம ஸ்டோரி அக்கா.. இன்னிக்கு தான் ஸ்டோரி முழுக்க read பண்ணினேன்.. super அக்கா... உங்க ஸ்டோரி ல இப்படி லவ் செம்ம....
ரொம்ப ரொம்ப அழகா கொடுத்து இருக்கீங்க கணவன் மனைவி உறவை..
இலக்கியன் மாதிரி ஒரு கணவன் வேணும் ன்னு நினைக்கிற அளவுக்கு... செம்ம அக்கா..
இதே போல் அழகான காதல் உங்களின்அடுத்த கதையிலும் எதிர் பார்க்கிறேன் அக்கா.. ஹா ஹா ஹா..
Positive type ஸ்டோரி அதுக்கே உங்களுக்கு பெரிய thanks அக்கா..
 

fathima.ar

Well-Known Member
18லிருந்து 60வரை...
9epis thaaan jump illa...
10th epi la irunthu jumpo jump thaaan
Nice love nice kavithaiiii

Nice story laddu
 

amuthasakthi

Well-Known Member
அருமையான நிறைவான முடிவு...புதிய கதைக்கு வாழ்த்துக்கள் சிஸ்
 

Riy

Writers Team
Tamil Novel Writer
அருமையான கதை லதாக்கா.... இலக்கியன்... வாவ் எப்படிப்பட்ட மனிதன்... சூப்பரோ சூப்பர்....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top