நேச வேலி 20

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
என்னப்பா லதா டியர் ஒவ்வொரு அப்டேட்டிலும் ஏதாவது ஒரு வெடிகுண்டு வைக்குறீங்க
இலக்கியன் பாவம்ப்பா
அவனுக்கு எதுவும் ஆகக் கூடாது
யாருடைய கண் திருஷ்டியும் இலக்கியனை ஒண்ணும் பண்ணிடக் கூடாது
பர்வதம் போனதே போதும்

யாழினியின் அண்ணிக்காரிக்கு இப்போத்தான் இவளைக் கண் தெரியுதா?
யாழினியின் செல்வ வளமை இவளுடைய கொள்ளிக் கண்ணை உறுத்துதோ
வெண்பாக் குட்டிக்கு நல்ல மாப்பிள்ளையாக பார்த்து கல்யாணம் பண்ண இலக்கியன் வேண்டும்

இன்னும் உருட்டுக் கட்டைகள் ரெடியாத்தான் இருக்குப்பா
அதனால பார்த்து ஜாக்கிரதையா இருந்துக்கோங்க, லதா டியர்
 

Saroja

Well-Known Member
ரொம்ப அருமையான பதிவு
அக்காக்காரி பொறாமை
இன்னும் தீரல
அண்ணிக்காரி இப்பவே
இப்படி திட்டம் போடுறா
இலக்கியன் குடும்பத்தை
இவ்வளவு அருமையா
கொண்டு போறான்
அது எப்பவும் உருக்குலையாம
இருக்கனும்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top