நேச வேலி - 18

Advertisement

lathabaiju

Imaipeeli Neeyadi New Novel Published
Tamil Novel Writer
டியர் நட்பூஸ்,

"நேச வேலி " அடுத்த பதிவு... போன பதிவுக்கு லைக், கமண்ட்ஸ் பண்ணி உற்சாகப் படுத்திய தோழமைகளுக்கு பிரியங்களும் நன்றியும்...

நேச வேலி - 18 - 1

நேச வேலி - 18 - 2

என்றும் நட்புடன்,
லதா பைஜூ

61VO0UCsO3L._AC_SL1250_.jpg
 
banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
லதா பைஜூ டியர்

அச்சோ பாவம்
யாழினியின் அம்மாவும் போயாச்சு
கணவனை ம்மா-ன்னு யாழினி சொல்வதைக் கேட்டு மாலினியின் தேள் கொடுக்கு நாக்கு இன்னும் என்னவெல்லாம் பேசுமோ?

ஆனாலும் இந்த லதா டியருக்கு இவ்வளவு இவ்வளவு இவ்வளவு ஆகாது
ஏதாவது சொல்லி டென்ஷனாக்கி பிபி ஏத்துறதே இவங்க வேலையா போயிடுச்சு
இப்போ எதுக்கு இலக்கியனுக்கு உடம்பு சரியில்லாமல் போனது?

அவனுக்கு ஒண்ணும் ஆகக் கூடாது
ஆமாம் சொல்லிட்டேன்

போட்டோ மட்டும் நாலு பேர் போட்டிருக்கிறீங்க
அதிலே உள்ள ஆண் குடும்பத் தலைவருக்கு ஒண்ணும் ஆகக் கூடாது
இல்லாட்டி உங்களுக்கு உருட்டுக் கட்டைகள் பார்ஸேல்தான்
பார்த்து உஷாரா இருந்துக்கோங்கோ, லதா டியர்
 
Last edited:

padhusbi

yes ilakkiyanukku onnum aga koodadhu achu kandippa nanga ellarum vandhuduvom
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top