நேசம் மறவா நெஞ்சம் - 4 nesam marava nenjam

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
Sry pa எனக்கு நக்கினியூண்டா ன்னா என்னப்பா அர்த்தம் அது எனக்கு புரியலப்பா..
குட்டியூண்டு or சின்னது-ன்னு
அர்த்தம், பிரியா டியர்
இந்த குழந்தைங்க/பேபீஸ்
ஏதாவது தின்னும் பொழுது
சொல்லுவாங்களேப்பா?
இதெல்லாம் சரி
நான் கேட்டதற்கு பதில்
எங்கே, பிரியா டியர்?
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
குட்டியூண்டு or சின்னது-ன்னு
அர்த்தம், பிரியா டியர்
இந்த குழந்தைங்க/பேபீஸ்
ஏதாவது தின்னும் பொழுது
சொல்லுவாங்களேப்பா?
இதெல்லாம் சரி
நான் கேட்டதற்கு பதில்
எங்கே, பிரியா டியர்?
அடுத்த அத்தியாயத்துல கண்ணனும் கயலும் மட்டும் தான் டியர்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top