நேசம் மறவா நெஞ்சம்-22Nesam Marava Nenjam

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Parra...paiyan vitha vithama vangi kuvikiratha....scooty veraya...sema...adapavi vandi than yar melayum idikilaye aparam eanda avala adichu kaachal vara vecha....too bad thambi....ithunga rendum senthu namala fool Akidum polaye...enama romance pandranga pa...super super...thala diwali kaga i m waiting chlm...
ஹாய் கீர்த்தி.....பயபுள்ளைக்கு என்னமா....கோபம் வருது......இவ வாங்கி குடுக்குறத பேசாம வாங்காம.....அடி திட்டு எல்லாம் வாங்கிக்குறா.....அப்புறம் அவன் கொஞ்சுனாலும் பேசாம இருக்கா..... இந்த அப்பத்தாதான் கூப்புட்டுச்சே போயிருக்கலாம்....நானும் போகதாம்பா சொன்னேன்....பக்கி கேக்க மாட்டேங்குது செல்லம்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
ஆத்தா கயலு, எப்பவும் வேடிக்கை பாத்துட்டே இருந்தா கண்ணன் என்ன பன்னுவான்.... பாவமில்லயா????
உன் மனசுக்குள்ள இருக்கிறது உனக்கு புரியுதா இல்லயா???????
கண்ணன் பாவம்தான் அது நமக்கு தெரியுது.... ஆனா இந்த கயலுக்கு தெரியலயே...நித்யா.....
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
U dont see such innocence now-a-days. Beautiful kayal inside and out :) manaivi amaivadhellam eraivan koduththa varam... and kannan got it ... nice epi
உங்க கமெண்ட்ஸ்க்கு ரொம்ப ரொம்ப நன்றி தோழி
 

NithyaSriram

Active Member
கண்ணன் பாவம்தான் அது நமக்கு தெரியுது.... ஆனா இந்த கயலுக்கு தெரியலயே...நித்யா.....
சரி தான் சிஸ்... ஆனா, அப்பத்தா கூப்பிட்டப்ப உடனே அம்மா வீட்டுக்கு போகாம இருந்தது தான் கண்ணனுக்கு நிம்மதியா இருக்கும்... இல்லனா அவன் தான் பாவம், மனசுக்குள்ளையே மருகிட்டு இருப்பான்..... கயலு சில விஷியத்துல அப்பாவியா இருந்தாலும் அந்த குடும்பத்துப் பெண்ணாக நடந்துக்கிட்டது ரொம்ப சந்தோஷம்.....
 

Keerthi elango

Well-Known Member
ஹாய் கீர்த்தி.....பயபுள்ளைக்கு என்னமா....கோபம் வருது......இவ வாங்கி குடுக்குறத பேசாம வாங்காம.....அடி திட்டு எல்லாம் வாங்கிக்குறா.....அப்புறம் அவன் கொஞ்சுனாலும் பேசாம இருக்கா..... இந்த அப்பத்தாதான் கூப்புட்டுச்சே போயிருக்கலாம்....நானும் போகதாம்பா சொன்னேன்....பக்கி கேக்க மாட்டேங்குது செல்லம்
Yen chlm...ipad kannan kudumbathula kumi adika pakura ... Pavam la avan...


Mudhalvan padathula varumla...uppu karuvadu oora vecha soru...song ah kannan kayal ku nan dedicate pandren dr..athula vara thenmozhi ku padhila kayalvizhiye potukalam....apt ah irukum...enaku antha song kekumbothu intha pair than mind la vanthanga so atha avangaluku dedicate pandren chlm...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top