நேசம் மறவா நெஞ்சம்-20Nesam Marava Nenjam

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
அவள திருத்துறதுக்கே...... ஒருஆளா....கடவுள் அனுப்புவார்ன்னு நினைக்கிறேன் செல்லக்குட்டி
கண்டிப்பா....... சீக்கிரமே அந்த ஆளா அனுப்புறேன்பா......
ஹலோ, வாசுவோட தம்பியை
நீங்கள் அனுப்பப் போறீங்க=ன்னு
சொல்லிட்டுப் போகாம, கடவுள்
அனுப்புராறமில்லே, கடவுளு?
என்ன நக்கலா, பிரியா டியர்?
 

banumathi jayaraman

Well-Known Member
வடயை அந்த காக்கா தூக்கிட்டு போனாக்கூட நாங்க அதை ஏமாத்தி வாங்கிறமாட்டோம்...... அந்த கடவுளே...... இது தேறாத கேஸ்னு நினைச்சு என்னைய தெளிச்சு.... ஒடிப் போயிருன்னு விரட்டி விட்டுருச்சு டியர்...... அதான் நீங்க கூப்புட்டவுடனே எப்புடி வந்துச்சுன்னு........ ஒரு நிமிசம் ......ஷாக் ஆயிட்டேன் டியர்
வடிவேலு பாணியில்
என்னோட மைண்ட்
வாய்ஸ், பிரியா டியர்
''பய புள்ளை பந்தை
எப்படிப் போட்டாலும்
கேட்ச் பண்ணுதே?''
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
வடிவேலு பாணியில்
என்னோட மைண்ட்
வாய்ஸ், பிரியா டியர்
''பய புள்ளை பந்தை
எப்படிப் போட்டாலும்
கேட்ச் பண்ணுதே?''
பின்ன எப்புடி டியர் நம்ம புள்ளங்களோடு குப்ப கொட்டுறது..... உங்க வீட்டுலயும் இந்த நிலைமைதான் நினைக்கிறேன் டியர்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
ஹலோ, வாசுவோட தம்பியை
நீங்கள் அனுப்பப் போறீங்க=ன்னு
சொல்லிட்டுப் போகாம, கடவுள்
அனுப்புராறமில்லே, கடவுளு?
என்ன நக்கலா, பிரியா டியர்?
இந்த தரம் நான் அவுட் டியர் ஏன்னா.....நீங்கதான் இந்த தரம் பந்தை கரெக்டா....கேட்ச் பண்ணிட்டிங்களே........
 

thams nithya

Well-Known Member
நித்து நாங்க எப்ப வருவோம்.... எப்புடி வருவோம்னு தெரியாது...... ஆனா வரவேண்டிய நேரத்துல கரைக்டா வந்துருவோம்....... கொஞ்சம் ஓவராத்தான் போரமோ....... போவோம்..... யாரு.. நம்ம நித்யாதானே......
rma overa dha poringa engayo vandha saridha kanna polachupan
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top