'நெஞ்சமெல்லாம் அலரே !!' அத்தியாயம் - 24

Advertisement

Rudraprarthana

Well-Known Member
அலரெழில் - 24(a)

எப்பவும் எபிசோட் முடிஞ்ச அப்புறம் தான் டிஸ்க்ளைமர் போடுவேன் ஆனா இப்போ முன்னாடியே போட வேண்டிய கட்டாயம். இந்த அப்டேட்ல வரபோற லேபர் ரூம் சீனும் அதன் விளைவான எழிலின் உணர்வுகளும் அவன் எடுக்கும் முடிவும் முழுக்க கற்பனையே..., அதேபோல தான் அலரின் பிரசவ வேதனையும், ஒவ்வொருத்தருக்கும் வேற வேற அனுபவங்கள் இருக்கும் இப்படி தான் இருக்கனும்ன்னு கட்டாயம் கிடையாது. மனைவியின் மீது அதீத காதலை கொண்டிருக்கும் ஆணின் மேன்மை பக்கங்கள் இவை... சோ கதையை படிக்கிறவங்களில் யாராவது பாச்சிலர்ஸ், ஸ்பின்ஸ்டர்ஸ், கர்ப்பிணிகள் இருந்தால் இந்த பகுதியை கடந்து விடுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். எப்பவும் இப்படி சொல்ல மாட்டேன் எங்கே படித்த பின்பும் அவர்களுக்கு எதிர்மறை எண்ணங்கள் வரக்கூடுமோ என்ற அச்சத்துடனே இந்த டிஸ்க்லைமர்.


9814
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top