'நெஞ்சமெல்லாம் அலரே !!' அத்தியாயம் - 20(3)

Advertisement

sumee

Well-Known Member
Oru kuzhandhai kooda illaina problem. Second child ellam avanga viruppam. Ezhilkku enna problem nnu neenga sollama, Alar roda thavippu patri solringa. But kathai yoda ondra mudiyala. Yetho thokki nindru, anga anga oru scene padikkara mathiri iruku. Sorry enakku thonunatha solren.
 

Rudraprarthana

Well-Known Member
Nalla tan iruku
Yov enna nadandadu triyama manda kayuthu mkum
hahaha.... adhukku thaane baby naanga vishayaththai sollama suththal vidurathu:p:p:p:p:p next epi la fb start panniduven baby ungalukke puriyum enna problemnu:love::love: keep reading baby... Thank u sooo much for ur words...
 

Rudraprarthana

Well-Known Member
Oru kuzhandhai kooda illaina problem. Second child ellam avanga viruppam. Ezhilkku enna problem nnu neenga sollama, Alar roda thavippu patri solringa. But kathai yoda ondra mudiyala. Yetho thokki nindru, anga anga oru scene padikkara mathiri iruku. Sorry enakku thonunatha solren.
அச்சோ சிஸ் எதுக்கு சாரி எல்லாம்.... நீங்க சொல்றது ரொம்ப சரி..., அவங்களோட விருப்பம் தான்..., எழிலோட பிராப்ளம் பத்தி பிளாஷ்பேக்ல சொல்றமாதிரி தான் நான் ஸ்டோரி பிரேம் பண்ணினேன்... அப்படி என்ன நடந்திருக்கும்ன்னு சுவாரஸ்யம் கூட்டுவதற்காக தான் மத்த கதாபாத்திரங்கள் இது குறித்து முதல்ல பேசுற மாதிரியும் முக்கிய கதாபாத்திரம் இறுதியில் பேசுற மாதிரியும் வடிவமைச்சேன்... இப்போ நீங்க ஒன்றமுடியலைன்னு குறிப்பிட்டு சொல்லும்போது தான் புரியுது... மிக்க நன்றி.. இனி வரும் பதிவுகளில் இது போன்ற தவறு நிகழாமல் கோர்வையாய் கொடுக்க முயற்சி பண்றேன்....
Thank u very much for such wonderful heartfelt words:love::love::love::love::love::love: keep reading and commenting dear:giggle::giggle::giggle:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top