நெகிழியினில் நெஞ்சம் கொண்டேன் 23

Advertisement

Joher

Well-Known Member
:love::love::love:

இவனுங்க அண்ணனுங்களா???
இவங்களை வளர்த்துவிட்ட அப்பாவை சொல்லணும்......
5ல் வளையாதது 50ல் வளையுமா???
எப்படியோ ரெண்டு தப்பி பொறந்துடுச்சு.......
அதிலும் ஒன்னு வீரமும் விவேகமுமா......
இவனுங்களை அடிச்சு பிரயோஜனமில்லைப்பா......
நேரா போய் அண்ணன்களுக்கு 4 போடுங்க......அப்போ தான் இது முடிவுக்கு வரும்........

அஞ்சலி அந்த அலர்ஜி இப்போ உனக்கு அலர்ஜியா போச்சா.......
விடமாட்டான் இவன்....... பேசாமல் உன் காதலை சொல்லிவிடு.....
இவனுனக்கு தெரிஞ்சுருக்கு உன்னோட காதல்.......
முதல் கல்யாணத்தில் பொண்ணை தூக்க சான்ஸ் குடுத்தவனே இவனா தான் இருப்பான் போல....... இவ்வளவு வீரனா இருக்கிறான்........ எப்படி உங்க மாமா பொண்ணை தூக்கிட்டு போனார்??? இவன் எப்படி விட்டுட்டு இருந்தான்???
லண்டன் போறப்போ உங்கண்ணன் உன்னோட பேசியதை ஒட்டு கேட்டுட்டானோ???
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top