நுங்கு பால் சர்பத்.

Advertisement

murugesanlaxmi

Well-Known Member
நுங்கு 1௦ லிருந்து 15 வரை
பால் 1/௨ லி
சர்க்கரை தேவைக்கு ஏற்ப

நுங்கின் தோலை உறிந்து, மிக்ஸியில் அரைத்து கொள்ளவும்(ரொம்ப நைஸ் வேண்டாம்). பாலை தண்ணி ஊற்றாமல் காய்ச்சவும். தேவைக்கு ஏற்ப சர்க்கரை போடவும். அதனுடன் நுங்கு கூழை, கலந்து, பிரிஸரில் வைக்கவும். நன்றாக குளிர்ந்து பின் பரிமாறவும். ஐஸ் கலக்க வேண்டாம். டேஸ்ட் குறையும். (இது ஒரு சகோதரி சொன்னது. நான் அடிக்கடி செய்வேன், செம டேஸ்ட்)

இது நுங்கு கிடைக்காமல் வெறுப்பில் இருக்கும் பாசத்திற்கும், அன்புக்கும் உரிய மீரா சகோதரிக்காக:p:p:p:p:p:p:p:p:p:p:D:D:D:D:D
 
banumathi jayaraman

ஹா... ஹா... ஹா............
எம்புட்டு நல்ல எண்ணம், சகோதரருக்கு?
அண்ணேன்டா
சகோதரர் என்றால் இப்படித்தான்
இருக்க வேண்டும், சகோதரரே
 
murugesanlaxmi

Well-Known Member
ஹா... ஹா... ஹா............
எம்புட்டு நல்ல எண்ணம், சகோதரருக்கு?
அண்ணேன்டா
சகோதரர் என்றால் இப்படித்தான்
இருக்க வேண்டும், சகோதரரே
கொல்லுவேன் என்றவருக்கெல்லாம் இப்படித்தான் குடைச்சல் கொடுக்கவேண்டும் சகோதரி.
 
fathima.ar

Well-Known Member
அண்ணா தேங்காய் பால்ல இன்னும் நல்லா இருக்கும்...
இளம் நொங்கு கையிலேயே பிசஞ்சி விடலாம்..
ஹார்ட்ஆ இருக்கிறதை மிக்ஸியில் லைட்டா சுத்திக்கலாம்...

ரோஸ்மில்க் essence கொஞ்சம் சேர்க்கனும்
 
இதையும் டிரை பண்ணுகிறேன் சகோதரி.
 
Sarayu

Super Moderator
Tamil Novel Writer
எங்க வீட்ல நுங்கு வங்கி மிக்ஸில லேசா அடிச்சுவிட்டு, கூட நன்னாரி சர்பத் மிக்ஸ் பண்ணிப்போம்.. இது ஒரு தனி சுவை கொடுக்கும்.. வேணும்னா லைட்டா எலுமிச்சை விடலாம்.. இல்லைன்னா தேவையில்லை.. பிரிட்ஜ்ல கொஞ்ச நேரம் வச்சு எடுத்துட்டு, கூட இளநீர் சேர்த்து குடிச்சா செமையா இருக்கும்..
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top