நீ தெய்வம் தேடும் சிலையோ 23

Advertisement

kavipritha

Writers Team
Tamil Novel Writer
What's this Gugan thinking of himself????? Archana also dancing to his idiotic tune. Too baad.... எனக்கு கோவம் வந்தா கொஞ்சம் இங்கிலீஷ் வந்துடும், mannichhu.... அண்ணாவுக்கு பொண்ணு பாக்குறேன்னு சொல்லிட்டு இவர்,ஒரு பொண்ண லவ் பண்ணுவாராம், அவளை கர்ப்பமாகுவாரம், அவள் தற்கொலைக்கு முயல்வாளாம் இதை அவர் ரெண்டு நாள் கழிச்சு அண்ணா கிட்ட சொல்லுவாராம் ..ஆனா, அந்த அண்ணா கோபப்படக்கூடாது ....என்னதான் ரொம்ப நல்ல அண்ணன் அப்படி என்றாலும்... தம்பி சந்தோஷம்டா நான் பெரியப்பா ஆகிட்டேன்nu கட்டிப்புடிச்சுக்கவா முடியும் நீ பண்ண வேலைக்கு ????அறிவு கெட்டவனே.... அந்த அண்ணா உன்னை எங்கையும் விட்டு கொடுக்கல டா .... உன் கல்யாணம், வீடு வாங்கறது எல்லாம் உன் இஷ்டப்படி தான் பண்ணி வெச்சார்... உனக்கு புகுந்த???? வீடு உறவு வேணும் nu, நீ உன் வைஃப் உறவுல பொண்ணு பார்த்தா, உடனே தம்பி நன்றி என்று சொல்லி தாலி கட்டிடணுமா??? What do you think of yourself Mr Gugan??? வீடு தேடி வந்தவங்க கிட்ட பேச கூட துப்பில்ல உனக்கு.... போடா டேய்.... இந்த பாம்பிற்க்கா நான் பால் வார்த்தேன் 12 எபிக்கு முன்??? Shame in me...
ஹையோ ஹேமா சிஸ்... அந்த பால் வார்த்த இடத்தை விடுங்களேன் கோபால்... நீங்க எதுக்கு உங்களை ப்ளே பண்றீங்க... என்ஜாய் த ப்லொவ்... சிஸ்...
 

Hema Guru

Well-Known Member
ஹையோ ஹேமா சிஸ்... அந்த பால் வார்த்த இடத்தை விடுங்களேன் கோபால்... நீங்க எதுக்கு உங்களை ப்ளே பண்றீங்க... என்ஜாய் த ப்லொவ்... சிஸ்...
வலிக்குது செல்லம்...
 
நீலகண்டன் கார் ஓட்டிகிட்டே romance பண்ற மாதிரி ஏன் வைச்சீங்க. அவன் பொறுப்பானவன். அவன் அப்படி எல்லாம் பண்ண மாட்டான். அதனால அவன் car நிப்பாட்டிடு தான் romance பண்ணுவான்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top